DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Saturday, 20 March 2021

ஜோதி புதிய சேனல் தொடக்கம் || JOTHI NEW CHANNEL LAUNCHED || for Tamil || Google

தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் ஜோதி என்ற புதிய சேனல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இதைப் பற்றித்தான் நாம் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம்

இது முற்றிலும் ஒரு இலவசமான சேனல் . நீங்கள் எந்த ஒரு கட்டணமும் செலுத்த தேவையில்லை. இந்த சேனல் தற்போதுதான் தொடங்கப்பட்டுள்ளது.

6 FEET அளவிலான C BAND குடை வைத்து இருந்தால் மட்டும் போதுமானது எந்த சேனலை நீங்கள் இலவசமாக பார்த்துக்கொள்ளலாம் இதற்கு MPEG4 BOX தேவைப்படுகிறது. இந்த சேனல் வருகின்ற SATLIGHT ஆனது INTELSAT 17 , 66 டிகிரியில் உங்களுக்கு வருகின்றது.

இதை தற்போது வரைக்கும் DTH மற்றும் CABLE பார்க்க முடியாது இந்த சேனல் இப்போதுதான் தொடங்கப்பட்டு உள்ளதால் C BAND 6 FEET மற்றும் 8 FEET போன்றவைகளில் இலவசமாக சோதனை ஒளிபரப்பு நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது

இந்த சோதனை ஒளிபரப்பு வெற்றிகரமாக முடிந்தவுடன் DTH மற்றும் CABLE உடனடியாக ஒளிபரப்பபடலாம்.  

CHANNEL FREQUENCY 

INTELSAT 17 , 66°

 3966

H

14399


இந்த சேனலை பற்றிய மேலும் பல தகவல்களுக்கு கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்து பார்க்கவும் 




No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்