நான் இப்போது சொல்லக்கூடிய செட்டாப்பாக்ஸ் ஆனது விலை மிகவும் குறைவு அதேபோல் இதில் வருகின்ற அம்சங்களும் மிகவும் அதிகம் அதிகபட்சமாக தமிழ் சேனல்கள் எவ்வளவு இருக்கிறதோ அதை விரைவாக உங்களுக்கு எடுத்து தரும்
SOLID 2100 Pro என்கின்ற இந்த செட்டாப் பாக்ஸ் ஆனது விலை மிக மிக குறைவு கம்பெனி விலையானது 1300 ரூபாய் மட்டுமே ஆனால் அது வெளியில் நீங்கள் கடைகளில் வாங்கும் பொழுது 1500 ரூபாய் வரைக்கும் இருக்கலாம் அதற்கு மேலேயும் கூட காணப்படலாம்
மிகவும் திறன் உள்ளதாக காணப்படுகின்றது . நான் உபயோகப்படுத்தி விட்டு அதன் பின்னர்தான் இந்த பதிவை நான் பதிவிடுகின்றேன் . நான் செய்கின்ற ஒவ்வொரு யூடியூப் வீடியோக்களிலும் இந்த செட்டாப் பாக்ஸ் மட்டுமே பயன்படுத்துகிறேன்
இந்த பாக்ஸ் தேவைப்பட்டால் எங்களிடமே வாங்கிக் கொள்ளலாம் .
பாக்ஸ் தேவைப்பட்டால் கீழே உள்ள நெம்பரில் கால் செய்யவும்
9025619075
இதை பற்றிய மேலும் பல தகவல்களுக்கு கீழே உள்ள வீடியோவை க்ளிக் செய்து பார்க்கவும் .
மேலும் பல தகவல்களுக்கு - கிளிக் செய்யவும்
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்