DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Friday, 30 April 2021

AIRTEL DTH புதிய தமிழ் + கிட்ஸ் பேக் அறிமுகம் || AIRTEL DTH TAMIL + கிட்ஸ் PACK LAUNCHED || for Tamil || Google

தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதவியில் AIRTEL DTH இல் புதிதாக அட்டகாசமான ஒரு புதிய ஆஃபர் ஆனது அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது இதைப்பற்றித்தான் இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்க போகின்றோம் 

தயவுசெய்து மேலே உள்ள FOLLOW  பட்டனை   கிளிக் செய்து FOLLOW செய்து கொள்ளவும் 

AIRTEL DTH நிறுவனமானது தற்போது நிறைய OFFER தந்த வண்ணமே உள்ளது அந்த வகையில் இப்போது அறிமுகப்படுத்தி இருக்கக்கூடிய இந்த OFFER ஆனது மிகவும் அட்டகாசமான ஒரு OFFER ஆக பார்க்கப்படுகின்றது.

அதாவது இது நாள் வரையில் தமிழ் பேக்கேஜ் ரீசார்ஜ் செய்தால் அதற்கு தனியாக கிட்ஸ் பேக்கேஜ் போட வேண்டும் என்ற நிலைமை இருந்தது ஆனால் இந்த நிலைமையை மாற்றி தற்பொழுது AIRTEL DTH நிறுவனமானது தமிழ் மற்றும் கிட்ஸ் கொண்ட ஒரு புதிய விலை மலிவான பேக்கேஜ் AIRTEL DTH  நிறுவனமானது அறிமுகப்படுத்தியுள்ளது 

இந்த பேக்கேஜின் விலையானது 1064 ரூபாய் மட்டுமே இந்த  ₹1064 ரூபாயில் 6 மாதத்திற்கு உண்டான OFFER PACK வந்துவிடும் அப்படி என்றால் ஒரு மாதத்திற்கு ₹177 ரூபாய் மட்டுமே.

இந்த பேக்கேஜ் ஆன்லைனில் நீங்கள் ரீசார்ஜ் செய்ய முடியாது உங்களுக்கு இந்த பேக்கேஜ் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்றால் நேரடியாக என்னுடைய மொபைல் நம்பரில் என்னை தொடர்பு கொண்டு ரீசார்ஜ் செய்து கொள்ளவும் .

9025619075

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்