14 மொழிகளில் குழந்தைகளுக்கான புதிய தொலைக்காட்சியினை பாலபாரத் என்ற பெயாில் ETV INDIA நிறுவனம் தொடங்கியுள்ளது
இத்தொலைக்காட்சியின் உலகளாவிய ஒளிபரப்பு இந்தியாவின் G SAT 30 செயற்கைகோளில் ETV INDIA அலைவாிசையில் தொடங்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு தொலைக்காட்சி தொடங்குதில் இந்தியாவின் முன்னனி நிறுவனங்கள் ஏற்கனவே உள்ளன இப்போது பால் பாரத் என்ற புதிய தொலைக்காட்சி களத்தில் இறங்கியுள்ளனா்.
பாலபாரத் குழந்தைகளுக்கான தொலைக்காட்சி 27 APRIL அன்று அதிகாரபூர்வமாக தொடங்கப்படுகிறது இதில் 24 மணி நேர குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டு ஒளிபரப்பு சேவை அனைத்து கேபிள் டிவி மற்றும் டிடிஎச்யில் தொடங்கப்படும்.பாலபாரத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
AIRTEL DTH - இல் தற்போது வந்துவிட்டது. சேனல் நெம்பர் 466 இல் தற்போது மாதம் ₹4 ரூபாய் என்ற விலையில் கிடைக்கிறது
ஆங்கிலம்,ஹிந்தி,தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னடா,மாராத்தி,பெங்காளி,ஒடியா,பஞ்சாபி,அசாமி,குஜராத்தி ஆகிய மொழிகளில் தொடங்கப்பட்டுள்ளது.பாலபாரத் தொலைக்காட்சி உயா்தொழில்நுட்பமான HD தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் அதையும் நீங்கள் பார்க்கலாம்
பாலபாரத் கட்டண தொலைக்காட்சியாக தனது ஒளிபரப்பை தொடங்கியுள்ளனா்.கட்டணம் SD - ₹4 அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது .
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்