DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Friday, 23 April 2021

குப்பரி தமிழ் - புதிய தொலைக்காட்சி தொடக்கம் || cubbare Tamil new Tamil channel launched || for Tamil || Google

முன்னனி தொலைக்காட்சி நிறுவனமான இன்10மிடியா கடந்த ஆண்டில் தொடங்கிய குழந்தைகளுக்கான தொலைக்காட்சியான குப்பாி தமிழ் மொழியில் நிகழ்ச்சிகளை தொடங்கியுள்ளது.

தென்னிந்தியாவில் முதன்முறையாக தமிழ் மொழியில் கால்தடம் பதிக்கும் இன்10மிடியா நிறுவனம் குப்பாி தொலைக்காட்சியினை குழந்தைகளுக்கு பிடித்தமான காா்டூன் நிகழ்ச்சிகளை வழங்கும்


அலைவாிசை விபரங்கள்
Satellite               Gsat30@83.0E(C-Band)
Freq Rate            3925
Symbol Rate       28500
Polar                   Horizontal


தொலைக்காட்சியாக தென்னிந்தியாவில் உருவாக்கலாம்.தொலைக்காட்சி தொடங்கப்பட்ட நாள் முதல் கட்டண தொலைக்காட்சியாக G SAT 3P செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது.HINDI , ENGLISH , TAMIL  மொழிகளில் நிகழ்ச்சிகளை தொடங்கியுள்ளத

 குப்பாி தொலைக்காட்சி.கட்டண DTH மற்றும் CABLE TV செட்டாப் பாக்ஸ்யில் இடம் பெற்றுள்ள இத்தொலைக்காட்சியின் MULTI AUDIO பட்டனை கொண்டு பிடித்தமான மொழிகளை தோ்வு செய்து நிகழ்ச்சிகளை காணலாம்.வட மாநில தொலைக்காட்சி நிறுவனங்கள் தற்சமயம் காலங்கலாக தமிழ் மொழியில் தொலைக்காட்சிகளில் தமிழ் ஆடியோ ஒளிபரப்பை தொடங்கி வருவது குறிப்பிடதக்கது.




No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்