தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் முக்கியமாக ஒரு சேனலை பற்றிய பார்க்க
மே 1 இல் இருந்து உங்கள் அபிமான DTH மற்றும் CABLE TV இல் ஒளிபரப்ப திட்டமிட்டு இருந்தனர். இந்த பெறுந்தொற்று காரணமாக
இதை நீங்கள் ஜுன் 1 , 2021 இல் DTH மற்றும் CABLE TV ஒளிபரப்பரப்புகின்றனர். இது ஒரு கட்டண சேனலாக மட்டுமே ஒளிபரப்பப்படும்
SONY TEN 4 ஆனாது சில DTH மற்றும் கேபிள் டிவிகளில் வர தொடங்கி விட்டன
SUN DIRECT - SD - 516 HD - 983
AIRTEL DTH - 15 JUNE COMMING
TATA SKY - LCN 1552
VIDEOCON D2H - NOT COME
DISH TV - NOT COME
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்