தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் சன் SUN DIRECT பற்றி பார்க்கலாம் SUN DIRECT புத்தம் புதிதாக நான்கு வகையான PACKAGE அறிமுகப்படுத்தியுள்ளனர்.
SUN DIRECT DTH நிறுவனமானது மிகப்பெரிய மாற்றத்தை தமிழ்நாட்டில் உள்ள SUN DIRECT வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளனர்
ரீசார்ஜ் பிளான் பெயர்கள் கீழ்கண்டவாறு மாற்றப்பட்டுள்ளது
₹199 - தமிழ் எக்னாமிக் பேக்
₹230 - தமிழ் வேல்யூ பேக்
₹267 - தமிழ் சூப்பர் பேக்
₹351 - தமிழ் குஷி பேக்
இந்த நான்கு வகையான பேக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளனர்.இனிமேல் நீங்கள் உங்கள் SUN DIRECT டிடிஎச் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்றால் இந்தப் PACK மட்டுமே நீங்கள் ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
ஏற்கனவே இருந்த
TAMIL DPO PACK 1
TAMIL DPO PACK 2
TAMIL DPO PACK 3
ஏற்கனவே இருந்த பழைய பேக்கேஜ்கள் புதிய விலை ஏற்றத்தோடு
அதிக சேனல்களோடு மீண்டும் வரப்போகின்றன.
கூடிய விரைவில் இந்த பேக்கேஜ்களும் அறிமுகமாகும்
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்