தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் ரொம்ப நாளாக எதிர்பார்க்கப்பட்ட VIJAY MUSIC சேனல் இப்போது SUN DIRECT DTG அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது.
SUN DIRECT பற்றி நிறைய விமர்சனங்கள் வைப்பது உண்டு அதில் முக்கியமான விமர்சனம் என்னெவென்றால் மற்ற DTH களில் தமிழ் சேனல்கள் மிகவும் அதிகம் ஆனால் இதில் குறைவென்று
இதையெல்லாம் தகர்த்தெறியும் வகையில் இந்த அப்டேட் வந்துள்ளது அதாவது இனி SUN DIRECT இல் VIJAY MUSIC சேனல்
உங்களுக்கு கிடைக்கும்
இது அதிகாரப்பூர்வமாக APRIL 1 ஒன்றில் தொடங்கப்படுகிறது. அதாவது ஏப்ரல் 1 2021 .
SUN DIRECT ஏற்கனவே உள்ள ஒரு பேக்கேஜில் இதை இலவசமாகவே தந்து உள்ளது இது ஒரு கட்டண சேனல் என்று உங்களுக்கே தெரியும் இந்த கட்டண சேனல் குறிப்பிட்ட TAMIL DPO PACK 3 பேக்கேஜில் மட்டும் இலவசமாக தருகின்றனர்
TAMIL DPO PACK 1 மற்றும் TAMIL DPO PACK 2 போன்ற பேக்கேஜ்களில் இந்த சேனல் இணைக்கப்படவில்லை இந்த சேனல் உங்களுக்கு வேண்டும் என்றால் தனியாக தான் கட்டணத்தை செலுத்தி பார்க்க வேண்டும்.
இந்த சேனல் விலை ₹1 + 18% GST
68 என்கிற சேனலில் இந்த விஜய் மியூசிக் மட்டுமே இருக்கும்
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்