தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் TATA SKY DTH பற்றி பார்க்க போகிறோம்
தமிழ்நாட்டில் மொத்தமாக 5 வகையான DTH உள்ளது இதில் TATA SKY DTH ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது
VIJAY MUSIC சேனல் சமீபத்தில் தொடங்கப்பட்டது மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே முதலில் கேபிள் டிவியில் மட்டும் ஒளிபரப்பானது அதன் பின்னர் AIRTEL DTH , SUN DIRECT போன்ற DTH - களில் ஒளிபரப்பு செய்யப்பட்டது தற்பொழுது TATA SKY DTH சேனல் ஒளிபரப்பு தயாராக உள்ளது
VIJAY MUSIC சேனல் ஆனது ஒரு PAID சேனல் என்பது உங்களுக்கு தெரியும் இதனுடைய விலை GST இல்லாமல் 1 ரூபாய் . TATA SKY DTH நிறுவனமானது அறிமுகப்படுத்தும் இந்த CHANNEL நீங்கள் தனியாகத்தான் இணைத்து கொள்ள வேண்டும்
வருகின்ற 27 ஆம் தேதி அதாவது 27 . 04 . 2021 நான் அன்று அதிகாரபூர்வமாக டாட்டா ஸ்கை டிடிஎச் VIJAY MUSIC ஒளிபரப்பப்பட உள்ளது முக்கியமாக தெரிந்து கொள்ளவேண்டியது இது எந்த ஒரு PACKAGE சேராது இதை நீங்கள் தனியாகத்தான் இணைத்து கொள்ள வேண்டும்
சேனல் நம்பர் 1583 வருகின்ற 27 ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக எந்த சேனல் ஆனது ஒளிபரப்பப்பட உள்ளது
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்