தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம். AIRTEL DTH நிறுவனமானது தன்னுடைய பேஅக் மீது அதிரடி விலை உயர்வை அறிவித்து உள்ளது. இதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
இதில் சொல்ல கூடிய ரீசார்ஜ் அனைத்தும் எங்களிடமே செய்து கொள்ளலாம்.
ரீசார்ஜ் செய்ய - 9025619075
AIRTEL DTH - தன்னுடைய 6 மாத மற்றும் 1 வருட பேக்கேஜில் அதிரடி மாற்றத்தை கொண்டு வந்துள்ளது
விலை உயர்ந்த SD பேக்கேஜ்கள்
SD - 1 மாதம் ₹203 ரூபாயில் இருந்து ₹208 ரூபாய் ஆக உயர்கிறது
SD - 6 மாதம் ₹1004 ரூபாயில் இருந்து ₹1034 ரூபாய் ஆக உயர்கிறது
SD - 6 மாதம் ₹1064 ரூபாயில் இருந்து ₹1094 ரூபாய் ஆக உயர்கிறது ( with kids )
SD - 12 மாதம் ₹2006 ரூபாயில் இருந்து ₹2066 ரூபாய் ஆக உயர்கிறது
விலை உயர்ந்த HD பேக்கேஜ்கள்
HD - 1 மாதம் ₹307 ரூபாயில் இருந்து ₹317 ரூபாய் ஆக உயர்கிறது
HD - 6 மாதம் ₹1251 ரூபாயில் இருந்து ₹1281 ரூபாய் ஆக உயர்கிறது (7HD)
HD - 6 மாதம் ₹1672 ரூபாயில் இருந்து ₹1732 ரூபாய் ஆக உயர்கிறது (9HD)
HD - 12 மாதம் ₹2299 ரூபாயில் இருந்து ₹2301 ரூபாய் ஆக உயர்கிறது
HD - 12 மாதம் ₹3344 ரூபாயில் இருந்து ₹3464 ரூபாய் ஆக உயர்கிறது.
இதில் வரும் ரீசார்ஜ் அனைத்தும் எங்களிடமே செய்து கொள்ளலாம்
ரீசார்ஜ் செய்ய - 9025619075
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்