தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் பாலிமர் டிவி மற்றும் பாலிமர் நியூஸ் ஆனது இணைந்து ஒரு புதிய சேனலை உருவாக்கி உள்ளது இதைப்பற்றித்தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம்
உங்களுக்கு தெரியும் தமிழில் நம்பர் 1 சேனல் அதாவது நம்பர் 1 செய்தி சேனல் என்று வைத்துக்கொண்டால் அது பாலிமர் நியூஸ் தற்போது இன்னொரு புதிய சேனலை தொடங்க தயாராக உள்ளது இந்த புதிய சேனல் தொடங்க அதற்கான அனுமதி அனைத்துமே இந்த நிறுவனம் பெற்று விட்டது
தற்போது இந்த சேனல் சார்பாக ஒரு புதிய சேனல் ஒன்று தொடங்க தயாராக உள்ளது இதற்கு இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் இடமிருந்து அனுமதி பெற்றுள்ளது.
இந்தச் சேனலானது முதலில் தமிழ் மொழியில் கால் பதித்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது இந்த வெற்றியின் காரணமாக தற்போது பாலிமர் நியூஸ் சேனல் ஆனது ஹிந்தியில் ஒளிபரப்ப தயாராக உள்ளது.
இந்த சேனலை நீங்களே ஹிந்தியில் பார்த்துக் கொள்ளலாம் இது ஒரு இலவச சேனலாகும். இந்த சேனல் கூடிய விரைவில் DTH மற்றும் CABLE TV ஒளிபரப்ப தயாராக உள்ளது.
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்