தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் எதை பற்றி பார்க்கப் போகின்றோம் என்றால் ZEE THIRAI HD விரைவில் அனைத்து விதமான CABLE TV AND DTH - களில் அறிமுகமாகிறது இதைப்பற்றி தான் இந்த பதிவில் தெளிவாக பார்க்க போகின்றோம்.
உங்களுக்கு தெரியும் அந்த காலத்திலிருந்தே திரைப்படங்களை ஒளிபரப்பு ஒரே ஒரு சேனலாக KTV திகழ்ந்து வந்தது அதன் பின்னர் ZEE TAMIL, VIJAY SUPER , VIJAY TV , ZEE THIRAI போன்ற எண்ணற்ற சேனல்கள் போட்டி சேனல்கள் ஆக வந்துவிட்டன
இதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சேனல் ZEE THIRAI சேனல் ஆக பார்க்கப்படுகின்றது
ஏற்கனவே ZEE THIRAI SD அனைத்து வகையான டிடிஎச் மற்றும் கேபிள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன. தற்பொழுது அதன் மேம்பட்ட பதிப்பான ZEE THIRAI HD ஆனது அதிகாரபூர்வமாக தொடங்கப்பட உள்ளது
இது அனைத்து வகையான DTH அதாவது AIRTEL DTH , TATA SKY , VIDEOCON D2H , DISH TV போன்ற DTH களில் வருவதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு
SUN DIRECT இல் மட்டும் ZEE THIRAI SD பதிப்பே இன்னும் வரவில்லை கண்டிப்பாக அதில் HD பதிப்பும் வராது. சன் டைரக்ட் தவிர அனைத்து வகையான DTH களிலும் இந்த சேனலை ஒளிபரப்ப தயாராக உள்ளது
CHANNEL விலையானது அதிகாரபூர்வமாக தெரியவில்லை
AIRTEL DTH -
CHANNEL NO - 776
LAUNCH DATE - 12 SEP வர வாய்ப்பு உள்ளது
TATA SKY
CHANNEL NO - COMMING SOON
LAUNCH DATE - அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை
VIDEOCON D2H
CHANNEL NO - COMMING SOON
LAUNCH DATE - அதிகாரபூர்வமாக தெரியவில்லை
DISH TV
CHANNEL NO - COMMING SOON
LAUNCH DATE - அதிகாரபூர்வமாக தெரியவில்லை
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்