நண்பா்களே தமிழகத்தின் முக்கிய கிருத்துவ தமிழ் தொலைக்காட்சியான சால்வேஷன் டிவி INTELSAT17 செயற்கைகோளில் புதிய அலைவாிசையில் ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.
கடந்த பல வருடங்களாக SALVASAN தொலைக்காட்சி .மத்திய ஒளிபரப்பு ஆணையத்தின் அனுமதி கிடைக்காத நிலையில் புதிய அலைவாிசையில் நிகழ்ச்சிகளை தொடங்கியுள்ளனா்.
தொலைக்காட்சியின் அலைவாிசை சிக்னலை பெற குறைந்தபட்சம் 6 FEET முதல் 12 FEET வரையிலான C BAND டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்தி தொலைக்காட்சியினை காணலாம்.விரைவில் தமிழகத்தின் அனைத்து CABLE TV மற்றும் DTH சேவைகளிலும் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு இடம் பெறும்.
தற்சமயம் வரை ஒளிபரப்பாகி வந்த SALVESAN டிவி தமிழ் தொலைக்காட்சியின் INTELSAT17 முந்தைய அலைவாிசையின் ஒளிபரப்பு நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.தற்சமயம் புதிய ஒளிபரப்பை காண செட் டாப் பாக்ஸை ரிடியூன் செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்