DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Tuesday, 23 November 2021

கார்டூன் புதிய சேனல்கள் தொடக்கம் ||. CARTOON NEW CHANNELS STARTED || for Tamil || Google

 தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் எதைப்பற்றி பார்க்கப் போகின்றோம் என்றால் புதிதாக CARTOON சேனல் தொடங்கப்பட்டுள்ளது இதைப் பற்றித்தான் நாம் இந்த பதிவில் தெளிவாக பார்க்க போகின்றோம்


DTH சந்தையில் பல விதமான CARTOON சேனல்கள் தற்போது வந்த வண்ணமே உள்ளன தமிழ் தற்பொழுது மிகவும் முக்கியமான மொழியாக மாறி அனைத்து விதமான DTH - களிலும் தமிழில் இப்போது வருகின்றது தற்போது அனைத்து CARTOON CHANNEL புதிய அப்டேட் ஒன்றை வழங்குகின்றது

 ஒரு சில CARTOON சேனல்கள் நிறுத்தப்படுகின்றன ஒருசில CARTOON சேனல்கள் HD தரத்திற்கு தரம் உயர்த்தப்படுகின்றன அருகில் ஒரு சில சேனல்கள் பெயர் மாற்றம் செய்ய படுகின்றன இதனைப்பற்றி தெளிவாக பார்க்கலாம்.

டிஸ்னி மற்றும் ஹங்கமா இந்த இரண்டு சேனல்களும் மிகவும் பிரபலமடைந்த சேனல்கள் தற்போது வாடிக்கையாளர்கள் மிகவும் அதிகமாக உள்ளனர் தற்போது இந்த இரண்டு CHANNELS கூடி விரவில் HD பதிப்பில் வர உள்ளன இனி இந்த சேனலில் HD பதிவில் நீங்கள் காணலாம் இதற்கு என்ன விலை என்று அந்த நிறுவனத்தால் தெரிவிக்கப்படவில்லை தெரிந்தவுடன் கூடிய விரைவில் அப்டேட் செய்யப்படும்

MARVEL HQ என்ற ஒரு CARTOON சேனல் உள்ளது இந்தச் CHANNEL தற்போது அனைத்து விமான DTH மற்றும் கேபிளில் வந்து கொண்டுதான் இருக்கின்றது இந்த சேனலை சூப்பர் ஹங்காமா என்று பெயர் மாற்றி அதில் வருகின்ற நிகழ்ச்சிகளை மொத்தமாக மாற்றி புத்தம் புதிய வடிவில் அனைத்து நிகழ்ச்சிகளையும் வழங்க தயாராக உள்ளனர்  

BABY TV HD என்கின்ற ஒரு சேனல் உள்ளது இந்த சேனல் வெளிநாட்டு சேனல் இந்த சேனல் தற்பொழுது ஒரு சில DTH அதிகமாக காணப்படுகின்றது இந்த சேனலை கூடிய விரைவில் நிறுத்தப்போகின்றனர். இனி இந்த சேனலை எந்த DTH மற்றும் கேபிளில் பார்க்க முடியாத

மேலும் பல தகவல்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்து பார்க்கவும் 


                            

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்