SUN DIRECT DTH பொருத்தவரை இரண்டு OFFER மிகவும் சிறந்த OFFER என்று சொல்லலாம் அந்த அளவுக்கு எந்த ஒரு DTH நிறுவனம் இது வரைக்கும் OFFER வழங்கியது இல்லை
SUN DIRECT DTH தற்பொழுது 999 என்கின்ற ஒரு பேக்கேஜ் 1600 என்கின்ற மற்றொரு பேக்கேஜ் வழங்குகின்றது இந்த பேக்கை அனைத்துவிதமான வாடிக்கையாளர்களுக்கும் கிடையாது SUN DIRECT DTH வாடிக்கையாளர்களை இரண்டு பிரிவுகளாக பிரிக்கின்றனர் அதாவது தொடர்ச்சியாக ரீசார்ஜ் செய்யக்கூடிய வாடிக்கையாளர் மற்றும் ஒரு மாதம் ரீ சார்ஜ் செய்யாமல் அல்லது அதற்கு மேல் ரீசார்ஜ் செய்யாமல் இருக்கக் கூடியவர்கள் என்று இரண்டு வகையாகப் பிரிக்கின்றனர்.
முதலில் 999 ரூபாய் ரீசார்ஜ் பற்றி பார்க்கலாம்
நீங்கள் மாதம் மாதம் தொடர்ச்சியாக ரீசார்ஜ் செய்யக்கூடிய நபர் என்றால் உங்களுக்கு 999 ரூபாய்க்கு 7 மாதம் மட்டுமே கிடைக்கும்
ஆனால் ஒரு மாதம் ரீசார்ஜ் செய்யாமல் இருந்து பின்னர் ரீசார்ஜ் செய்யக்கூடிய வாடிக்கையாளர்களுக்கு 999 ரூபாய்க்கு 9 மாதங்களை SUN DIRECT DTH வழங்குகிறது
1600 ரூபாய் பேக்கேஜ்
இந்த ஆப்பர் ஆனது தொடர்ச்சியாக ரீசார்ஜ் செய்யக்கூடிய வாடிக்கையாளர்கள் மற்றும் ஒரு மாதம் விட்டு அல்லது அதற்கு மேல் ரீச்சர் செய்யாமல் விட்டு பின்பு ரீசார்ஜ் செய்யக்கூடிய வாடிக்கையாளர்களுக்கும் ஒரே மாதிரிதான் வரும் அதாவது இரண்டு வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருடம் அதாவது 12 மாதங்கள் மட்டுமே வரும்
இந்த பதிவில் பார்த்த அனைத்து விதமான ரீசார்ஜ் களையும் உங்கள் SUN DIRECT DTH இல் நீங்கள் செய்ய விரும்பினால் நேரடியாக எங்களைத் தொடர்பு கொள்ளலாம் கீழே மொபைல் நம்பர் கொடுக்கப்பட்டுள்ளது.
9025619075
இந்த வீடியோவை பற்றிய மேலும் பல தகவல்களுக்கு கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்து பார்க்கவும்
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்