தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்தப் பதிவில் நாம் எதைப்பற்றி பார்க்கப் போகின்றோம் என்றால் தமிழில் புதிதாக நான்கு சேனல்கள் HD தரம் உயர்த்தப்படுகின்றன இதைப் பற்றி இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்க போகின்றோம்
தமிழில் தரம் உயர்த்தப்படுகின்றன 4HD சேனல்கள்
கலைஞர் டிவி HD
பொதிகை டிவி HD
சன் நியூஸ் HD
இசையருவி HD
இந்த நான்கு சேனல்களும் கூடிய விரைவில் தமிழில் HD தரம் உயர்த்த தயாராக உள்ளன இந்த தகவலை பற்றிய மேலும் பல விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்து பார்க்கவும் .
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்