இதை நீங்கள் கேட்க வேண்டுமென்றால் ஒரு ரூபாய் கூட பணம் செலுத்த தேவையில்லை அனைத்து வகையான நாடுகளின் ரேடியோக்களையும் அனைத்து விதமான அதாவது அனைத்து விதமான நாடுகளில் உள்ள
மாநில வாரியான ரேடியோ களையும் குறிப்பாக இந்தியாவில் உள்ள அனைத்து விதமான மாநில ரேடியோ களையும் அதுவும் தமிழ்நாட்டில் உள்ள எக்கச்சக்கமான ரேடியோகளையும் நீங்கள் கேட்கலாம்
அதுமட்டுமில்லாமல் நமக்கு தெரிந்தது எல்லாம் தமிழ் நாட்டில் 5 அல்லது 6 ரேடியோ சேனல்கள் மட்டுமே தமிழ்நாட்டில் உள்ளது என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அது முற்றிலும் தவறானது கிட்டத்தட்ட 70க்கும் மேற்பட்ட ரேடியோக்கள் தமிழ்நாட்டில் ஓடிக்கொண்டிருக்கின்றன அது எல்லாமே நீங்கள் ஒரே இடத்தில் கேட்டுக் கொள்ளலாம்
இதற்கு முக்கியமாக தேவைப்படுவது இன்டர்நெட் கனெக்சன் உள்ள டிவி அல்லது இன்டர்நெட் கனெக்சன் உள்ள மொபைல் அல்லது இன்டர்நெட் கனெக்ஷன் உள்ள டேப்லெட் அல்லது இன்டர்நெட் கனெக்சன் உள்ள கணினி போன்ற அனைத்து விதமான சாதனங்களிலும் இதை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
அனைத்து வகையான வீடியோக்களையும் கேட்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்