இப்போது இருக்கக்கூடிய காலகட்டத்தில் தமிழகத்தில் மொத்தமாக ஐந்து வகையான DTH உள்ளன இந்த ஐந்து வகையான DTH ஒரு சேனல் கூட விளம்பரம் போடாத சேனல்கள் கிடையாதுஅனைத்து வகையான சேனல்களிலும் விளம்பரம் கட்டாயமாக போடப்படுகின்றது இதில் கட்டண சேனல்களுக்கும் மிக அதிக விளம்பரங்கள் வந்து கொண்டே இருக்கின்றது இது மட்டுமல்ல அனைத்து வகையான கேபிள் டிவி களிலும் இதே நிலைமைதான் உள்ளது
பல வாடிக்கையாளர்கள் பல சப்ஸ்கிரைபர்கள் இதைப் பற்றி என்னிடம் மிகவும் ஆழமாகவும் அதிக நேரமும் விவாதித்துள்ளனர் அதைத்தொடர்ந்து எப்படி விளம்பரமே இல்லாமல் தமிழ் சேனல்களை பார்ப்பது என்று ஆராய்ந்து கொண்டிருக்கும்போது இந்த IBC நெட்வொர்க் என்கின்ற உலக அளவில் தமிழ் சேனல்களை தமிழ் மொழியை பறைசாற்றக் கூடிய முதன்மை நெட்வொர்க் ஆனது தற்போது தமிழ் மக்களுக்காக உலகம் முழுவதிலும் IBC TAMIL சேனல்களை நடத்திக் கொண்டிருக்கின்றது
IBC நெட்வொர்க்கில் உள்ள ஒவ்வொரு சேனல்களும் நீங்கள் இலவசமாக உங்கள் டிவி மொபைல் லேப்டாப் கணினி போன்ற அனைத்து வகையான இன்டர்நெட் சார்ந்த பொருட்களிலும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் இது முழுக்க முழுக்க இலவசமாக பயன்படுத்தக்கூடியது.
இந்த சேனலை பார்க்கக்கூடிய லிங்க் வேண்டும் என்றால் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்