IBC நெட்வொர்க்கில் பல வகையான சேனல்கள் உள்ளது அதாவது IBC தமிழ் மட்டுமல்லாமல் IBC தமிழ் IBC தமிழ் கனடா அதாவது கனடா நாட்டிலுள்ள IBC தமிழ் தொலைக்காட்சி IBC ஸ்ரீலங்கா அதாவது ஸ்ரீலங்காவில் உள்ள IBC தொலைக்காட்சி IBC பக்தி IBC சிலுவை IBC இசை IBC காமெடி போன்ற பல வகையான சேனல்களை IBC நெட்வொர்க் ஆனது தொடர்ச்சியாக நடத்தி வருகின்றது
இந்த சேனல்கள் எல்லாம் வருகின்றது என்று பலருக்கும் தெரியாது ஏன் இந்த சேனல் இருக்கின்றது என்பதே யாருக்குமே தெரியாது
இந்த சேனலை முக்கியமாக DTH மற்றும் CABLE TV காண முடியாது இது ஒரு ஏமாற்றமே . இதை நீங்கள் DTH மற்றும் CABLE TV கண்டிப்பாக பார்க்க முடியாது இன்டர்நெட் கனெக்சன் இருந்தால் மட்டுமே இதை நீங்கள் உங்களது MOBILE அல்லது PC அல்லது லேப்டாப் அல்லது TABLET பார்க்க முடியும்
IBC தமிழ் தொலைக்காட்சிகளை நேரடியாக ஆன்லைனில் பார்ப்பதற்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்த்துக் கொள்ளவும்
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்