A6 Satlite Reciver பாக்ஸ் பற்றி தான் பார்க்கப் போகின்றோம். இந்த பதிவை பார்த்துக் கொண்டிருக்க நண்பர்கள் அனைவரும் இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.
இந்த A6satilite பாக்ஸ் ஆனது இந்த குறைந்த விலையில் வேண்டுமென்றால் எங்களிடமே வாங்கிக் கொள்ளலாம்.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்:
9025619075
A6 satilite பாக்ஸிங் உதிரி பாகங்கள்
:
1)Av cable
2)power adapter
3)A6 satilite
4) ரிமோரட்
5)A6BOX
A6box
இந்த பாக்ஸில் Full HD சப்போர்ட் மற்றும்Wifi இணைப்பு உள்ளது. இந்த பாக்ஸில் LNB input, USB, HD output,Av three pin, DC12v, USB key ஆப்ஷன்கள் உள்ளது.
இந்தA6 பாக்ஸ் ஆனது ஒருMPEG-4 செட்டாப் பாக்ஸ் ஆகும். இந்த பாக்ஸில் மற்ற பாக்ஸ்களை விட நிறைய ஆப்ஷன்கள் கொடுத்துள்ளார்கள். அதாவது serviver பயன்படுத்திப் பார்ப்பவர்களுக்கு இந்த பாக்ஸ் ஆனது அவசியமாக இருக்கும்.
HD சேனலில் Star group எச்டி சேனல்கள் இணைக்காமல் இருக்கும் A6 என்று சொல்லக்கூடிய இந்த பாக்ஸ் நன்றாக இருக்கும் .
எங்களிடம் குறைந்த விலையில் கிடைக்கும்
.
Pendrive option உள்ளதால் இதில் நிறைய படங்கள் மற்றும் பாடல்கள் ஏராளமானவற்றை பார்த்துக் கொள்ளலாம்.
DLNA என்கின்ற ஆப்ஷன் ஆனது இதில் உள்ளது. Mira cost மூலமாக மொபைலைDLNA உடன் இணைத்து கொள்ளலாம்.
EAC-3 இணைந்த vijay tv audio, star group, சேனல்கள் வரக்கூடிய குறைந்த விலையில் உள்ள செட்டாப் பாக்ஸ் தான் இந்த A6 பாக்ஸ் ஆகும்.
DD free டிஷ் வழியாக இந்த பாக்ஸில் இலவச சேனல்களை பார்த்துக் கொள்ளலாம்.FTA உள்ளதால் இலவச சேனல்களை கண்டு களிக்கலாம்.
Recording ஆப்ஷன் இந்த பாக்ஸில் உள்ளது எனவே இதில் ஓடும் படங்கள் மற்றும் பாடல்களை record செய்து கொள்ளலாம்
இந்தA6satilite பாக்ஸில் full HD உள்ளதால் படங்கள் தெளிவாக தெரியும். மேலும் youtub, wifi ஆப்ஷன் இந்த பாக்ஸில் உள்ளதால் internet ஐ பயன்படுத்தி தேவையானவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
WIFI - பயன்படுத்த WIFI STICK தனியாக வாங்க வேண்டும்.... இது எங்களிடம் தனியாக ₹350 ரூபாய்க்கு வாங்கி கொள்ளலாம்
இந்த பாக்ஸில் நேரடியாக IPTV பார்த்துக் கொள்ளும் வசதி உள்ளது
மேலும் அவர்கள் இன்டர்நெட்டில் சேனல்களை பார்க்க கூடிய அளவிற்கு நிறைய சேனல்களை அப்லோடு செய்திருப்பார்கள் நீங்கள் வெறும் இன்டர்நெட் மட்டும் கனெக்ட் செய்து இதை நீங்கள் பார்த்துக் கொள்ளலாம் இலவசமாக
IPTV என்ற ஆப்ஷன் பயன்படுத்துவதற்கு மாதம் 120 ரூபாய் கட்ட வேண்டும் அப்படி கட்டினால் உங்களுக்கு SUN GROUP , RAJ GROUP , MEGA GROUP , JAYA GROUP , ZEE GROUP , STAR GROUP அனைத்து விதமான PAID AND FREE CHANNEL அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும் எல்லாம் FULL HD
இந்த பாக்ஸின் விலை ₹2100 மட்டுமே
வேண்டுமென்றால் எங்களை தொடர்பு கொள்ளவும் கீழே உள்ள மொபைல் நம்பரில்
CALL - 9025619075
WHATS APP - 9025619075
இப்படிப்பட்ட அதிக ஃப்யூச்சர்ஸ் கொண்டுள்ள இந்த A6 பாக்ஸ் ஆனது குறைந்த விலையில் வேண்டுமென்றால் கீழே உள்ள எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
தொடர்பு கொள்ள வேண்டிய எண் :
9025619075
SOLID SATLIGHT BOX பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள LINK கிளிக் செய்யவும்
👇👇👇👇
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்