Airtel dth உள்ள ஆஃபர்களை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம்.
இந்த பதிவை பார்த்துக் கொண்டிருக்கும் நண்பர்கள் அனைவரும் இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.
குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்றால் கீழே உள்ள தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் :
9025619075
airtel ல எக்கசக்கமான ரீசார்ஜ் பிளான்கள் உள்ளது. மற்ற dthகலில் குறைந்த ரீசார்ஜ் பிளான்களை உள்ளது. ஆனால் ஏர்டெல் டிடிஎச் பொறுத்தவரை எக்கச்சக்கமான ரீசார்ஜ் பிளான்கள் உள்ளது
.
220 ரூபாய்காண ஒரு மாத ரீசார்ஜ் பிளான்
SD ரீசார்ஜ் பிளான்
தமிழ் சேனல்கள்:
சன் க்ரூப்ஸ்,
விஜய் குரூப்ஸ்,
கலைஞர் குரூப்,
ராஜ் குரூப்ஸ்,
மக்கள் டிவி,
நியூஸ் சேனல்கள்,
பக்தி சேனல்கள்
என தமிழ் பேக்கில் வர அனைத்து சேனல்களுமே வர அனைத்து சேனல்களுமே இந்த பேக்கேஜில் வரும். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இல் 5 சேனல்கள் கொடுத்துள்ளனர். சோனியில் எந்த சேனலுமே வராது.
ஸ்போர்ட்ஸ் சேனல்கள் :
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ்
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3
ஸ்டார் ஸ்போர்ட்ஸ்2
ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1
யூரோ ஸ்போர்ட்
கிட்ஸ் சேனல்கள்:
சுட்டி டிவி
போகோ டிவி
கார்ட்டூன் நெட்வொர்க்
ஹங்கம்மா
டிஸ்கவரி கிட்ஸ்
என கிட்ஸ் சேனல்களில் நிக் சேனல் தவிர மற்ற எல்லா சேனல்களும் கொடுத்துள்ளார்கள்.
இந்த சேனல்கள் அனைத்துமே SD பேக்கேஜிற்கான விவரங்கள் ஆகும்.
ஒரு மாதத்திற்கான ரீசார்ஜ் பிளான் ஆனது 210 ரூபாயாகும்.
ஆறு மாதத்திற்கான ரீசார்ஜ் பிளான் 1100 ரூபாய் மட்டுமே.
HD பேக்கேஜ் சேனல்கள்:
ஒரு மாதத்திற்கான ரீசார்ஜ் பிளான் 280 ரூபாய் மட்டுமே
இதில் தமிழ் சேனல்கள், கிட்ஸ் சேனல்கள், ஸ்போர்ட்ஸ் சேனல்கள், எச்டி சேனல்கள் என அனைத்துமே அடங்கும்
HD சேனல்கள் :
சன் டிவி எச்டி
கே டிவி எச்டி
சன் மியூசிக் எச்டி
விஜய் டிவி எச்டி
டிஸ்கவரி எச்டி
தமிழ் சேனல்கள்:
ஆதித்யா
கலைஞர் டிவி
சிரிப்பொலி டிவி
மக்கள் டிவி
ஜீ தமிழ்
ராஜ் டிவி
ராஜ் நியூஸ்
விஜய் டிவி
பாலிமர் நியூஸ்
என அனைத்து தமிழ் சேனல்களுமே இந்த பேக்கேஜில் அடங்கும்.
கிட்ஸ் சேனல்கள் ஆனது 12 சேனல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
கிட்ஸ் சேனல்கள் :
நிக்
நிக் ஜூனியர்
சுட்டி டிவி
போகோ டிவி
கார்ட்டூன் நெட்வொர்க் டிவி
ஹங்கம்மா டிவி
இந்தப் பேக்கேஜில் விடுபட்ட அனைத்து சேனல்களுமே இதில் கொண்டு வந்துள்ளனர்.
இந்த பேக்கேஜில் 6 மாதத்திற்கான ரீசார்ஜ் பிளான் 1300 ரூபாய் மட்டுமே.
அடுத்தபடியாக...
ஒரு மாதத்திற்கான ரீசார்ஜ் பிளான் 290 ரூபாய்மட்டுமே.
இந்த பிளானில் ஸ்போர்ட்ஸ் சேனல்கள், கிட்ஸ் சேனல்கள், இன்போ டைமண்ட், எல்லா சேனல்களுமே இதில் அடங்கும். அது மட்டும் இல்லாமல் Extra ஜீ தமிழ் எச்டி, கலர்ஸ் எச்டி என இந்த சேனல்களை கொடுத்துள்ளார்கள்.
இந்த பேக்கேஜில் ஆறு மாதத்திற்கான ரீசார்ஜ் பிளான் 1500 ரூபாய் மட்டுமே.
குறைந்த விலையில் அதிக சேனல்களை இந்த ஏர்டெல் டிடிஎச் கொடுத்துள்ளார்கள்.
இந்த ஏர்டெல் டிடிஎச் மட்டுமே நிறைய ஆபர்களை கொடுத்துள்ளார்கள்.
குறைந்த விலையில் அதிக சேனல்களை கண்டு மகிழுங்கள்.
குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய வேண்டுமா?
தொடர்புக்கு
9025619075
SHAAM VEL, [1/29/2023 6:13 PM]
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்