DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Monday, 30 January 2023

Android box sales and Review... H96max 4k ஆண்ட்ராய்டு பாக்ஸ் விற்பனைக்கு.......

தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம். இந்த பதிவில் எதைப் பற்றி பார்க்க போகிறோம் என்றால்.


 Normal tv ஐ Smart டிவி ஆக மாற்றக்கூடிய ஆண்ட்ராய்டு டிவி பாக்ஸ் பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம்.




 இந்த பதிவை பார்த்துக் கொண்டிருக்கும் நண்பர்கள் அனைவரும் இந்த பதிவை முழுமையாக படிக்கவும். H96 MAX 4K ஆண்ட்ராய்டு பாக்ஸ் ஆனது, Normal tv ஐ smart tv ஆக மாற்றும். அது மட்டும் இல்லாமல் மானிட்டரை ஆண்ட்ராய்டு டிவியாக மாற்ற இந்த பாக்ஸ் ஆனது உபயோகமாக உள்ளது.




 இந்த பாக்ஸ் ஆனது வாடிக்கையாளர்கள் உங்களுக்கு வேண்டுமானால் எங்களிடமே குறைந்த விலையில் கிடைக்கும்.


 தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்

 9025619075 




 பாக்ஸிங் உதிரி பாகங்கள்:



 H96max4k box 

Remorte

 Power adapter 

HDMI cable

 ரிமோட் ஆனது பார்ப்பதற்கு குட்டியாக குறைந்த key ஆப்ஷன்களை கொண்டுள்ளது பாக்ஸில் 3port கொடுத்துள்ளார்கள். Av port, power input port, HDMIport,கொடுத்துள்ளார்கள். USB 3.0port, USB2.0port, மற்றும் memory card போட 4.0port கொடுத்துள்ளார்கள்.


 Harddisk storage ports ஐ இதில் பயன்படுத்தலாம். மெமரி கார்டை இன்சைட் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். மெமரி கார்டு இன் செட் செய்வது மூலம் மெமரியை expand செய்து கொள்ளலாம். Internal memory Ram 4GB,64GB internal memory. பொதுவாக ஒரு டிவி எடுத்தால் அதில்1gb,2gb,16gb Ram தான் கொடுப்பார்கள்.



 ஆனால் இந்த பாக்ஸை பொருத்தவரைக்கும்,4GB,64GB Ram கொடுப்பதினால் நிறைய அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து கொள்ளலாம். இதில் வேகமானது அதிகமாக உள்ளது.


 Offical ஆகplay store கொடுத்துள்ளார்கள் ஆதலால் டிவியில் தேவையான ஆப்களை இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். APK files இதன் மூலம் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். மொபைலில் சப்போர்ட் செய்யக்கூடிய எல்லா ஆப்களும் இதில் சப்போர்ட் ஆகும்.



 இது Jio tv ஐ பயன்படுத்திக் கொள்ளலாம். Jio tv இன்ஸ்டால் செய்வதன் மூலம் டிவி சேனல்களை இலவசமாக பார்த்துக் கொள்ளலாம்.

 மேலும் இந்த பாக்ஸின் மூலமாக screen meraring, youtub, play store என ஃப்ரீ இன்ஸ்டால் ஆப் கொடுத்துள்ளார்கள். Androied pie கொடுத்துள்ளார்கள், எனவே லேட்டஸ்ட் அப்டேட் கொடுக்கின்ற எல்லா ஆப்களும் இதில் சப்போர்ட் ஆகும். Netflix, Amazonprime, என எல்லா ஆப்களும் இதில் சப்போர்ட் ஆகும்.





 4k சப்போர்ட் இதில் உள்ளது, எனவே 4k வீடியோ அனைத்துமே இதில் சப்போர்ட் செய்து கொள்ளலாம். Bluetooth5.0, wifi சப்போர்ட் இதில் உள்ளது. இது ஒரு 4k அல்ட்ரா எச்டி பாக்ஸ் ஆகும்.





 இந்த பாக்ஸ் ஆனது குறைந்த விலையில் வேண்டுமென்றால் கீழே உள்ள தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். 



 தொடர்புக்கு


 9025619075

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்