DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Friday, 20 January 2023

தமிழில் மீண்டும் ஒரு புதிய டிவி தொடக்கம் பிளாக்ஷிப் டிவி || TAMIL NEW CHANNEL LAUNCHED BLACKSHIP TV || FOR TAMIL || #tamilDTH

 தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்தப் பதிவுல நம்ம எதைப் பற்றி பார்க்க போகிறோம்.


சித்திரம் தொலைக்காட்சியானது இப்பொழுது பிளாக் ஷீப் டிவி ஆக மாறிவிட்டது இந்தியாவிலேயே மிகப்பெரிய ஜாம்பவானாக இருந்த  கலைஞர் நெட்வொர்க் சித்திரம் தொலைக்காட்சி பிளாக் ஷீப் டிவியாக மாறிவிட்டது


முழுக்க முழுக்க ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக இருக்கலாம் என்று சோசியல் மீடியாவில் சொல்லப்பட்டு வருகிறது பிளாக் சிப் டிவி ஆனது கடந்த வருடமே அவர்கள் சொல்லி இருக்கிறார்கள்


நாங்கள் விரைவில்  சேட்லைட் டிவியாக உங்கள் இல்லங்களுக்கு நாங்கள் வந்தடைவோம் என்று போன வருடமே சொல்லி இருந்தார்கள்.கலைஞர் சித்திரம் டிவியில் பிளாக் ஷீப் டிவியோட டெஸ்டிங் போய்க்கொண்டிருக்கிறது.


இப்போதைக்கு இதுல் தமிழ் திரைப்படம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். டெஸ்டிங் முடிந்த பிறகு சித்திரம் டிவி பிளாக் சீப் டிவி நம்மால் பார்க்க முடியும்.கலைஞர் சித்திரம் டிவி லைசன்ஸ் டிவி தொடங்க போகிறதினால் இனி சித்திரம் டிவி வராது.


கூடிய விரைவில் டிடிஎச் மற்றும் கேபிள் டிவிகளில் பிளாக் சிப் டிவி நீங்கள் எதிர்பார்க்கலாம்.


இந்த பிளாக் ஷீப் டிவி ஆனது புது பொலிவுடன் கூடிய பொழுதுபோக்கு சேனலாக இருக்கிறது.


Youtube சேனலாக இருந்த இந்த பிளாக் சிப்ஸ் டிவியானது, அதிவிரைவில் சாட்டிலைட் டிவி ஆக நம்முடைய நம்முடைய இல்லங்களுக்கு வரப்போகிறது

இப்போதைக்கு ஒரு சில கேபிள் டிவிகளில் இந்த சேனலை வந்து தொடங்கப்பட்டு விட்டது கூடிய விரைவில் இந்த சேனல் வந்து அனைத்து வகையான டிடிஎச் இல் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


இது முழுக்க முழுக்க ஒரு ஃப்ரீ சேனல்.







No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்