DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Sunday, 29 January 2023

ஸ்டார் குரூப்பில் புதிய சேனல்கள் அறிமுகம் || STAR GROUP NEW CHANNELS LAUNCHING || FOR TAMIL || #TAMILDTH

தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம். இந்த பதிவில் எதைப் பற்றி பார்க்க போகிறோம் என்றால்.


 ஸ்டார் குரூப் தரப்பிலிருந்து இரண்டு சேனல்களை புதியதாக அறிமுகம் செய்துள்ளனர் இப்பொழுது அதைப் பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம்.இந்த பதிவை பார்த்துக் கொண்டிருக்கும் நண்பர்கள் அனைவரும் இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.


Dth சம்பந்தமான ஏதேனும் பொருட்கள் வாங்க மற்றும் குறைந்த விலையில் dth ரீசார்ஜ் செய்ய வேண்டுமென்றால் எங்களிடமே ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். டிடிஎச் சம்மந்தமான பொருட்களை  குறைந்த விலையில் வாங்கிக் கொள்ளலாம்.


 தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் :


9025619075

ஸ்டார் குரூப் தரத்திலிருந்து இரண்டு சேனல்களை புதியதாக அறிமுகமுகபடுத்தி உள்ளார்கள்


 ஸ்டார் குரூப்பில் ஏற்கனவே உள்ள சேனல்கள்:

 1)ஸ்டார் ஸ்போர்ட்ஸ்HD-1

 2)ஸ்டார் ஸ்போர்ட்ஸ்HD-2

3)ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ்

 4) ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3

 5)ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2

 6)ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1

 7)யூரோ ஸ்போர்ட்ஸ்


இந்தியாவின் முன்னணி விளையாட்டுச் சேனல்களை நடத்தக்கூடிய STAR NETWORK நிறுவனமானது தற்பொழுது மிக முக்கியமான சேனல்களை HD ஆக மாற்றியுள்ளனர். இது முழுக்க முழுக்க கட்டண சேனல்கள் இலவச சேனல்கள் கிடையாது. இது கட்டண சேனல்களாக தான் இருக்க போகிறது.

அதுமட்டுமில்லாமல் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை  ஆணையமான TRAI விதிமுறைகளின் படி 30% விலை ஏற்றத்தை பேக்கேஜ்கள், சேனல்கள் ,கேபிள் நெட்வொர்க் ,போன்ற அனைத்திலும் நடைமுறைப்படுத்தி உள்ளனர். இது போன்ற HD சேனல்களை அவர்கள் LAUNCH செய்யும் போது இன்னும் கட்டணங்கள் அதிகமாகும் என்பது நிதர்சனமான உண்மை


இந்த ஏழு சேனல்கள் மட்டும் ஸ்டார் குரூப் தரத்திலிருந்து ஏற்கனவே உள்ள சேனல்கள் ஆகும்.STAR ஸ்போர்ட்ஸ் தமிழ் ஐ தவிர மற்ற சேனல்கள் அனைத்துமே இங்கிலீஷில் இயங்க  கூடியதாகும் . ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் மட்டுமே தமிழில் இயங்கும்.


இந்த ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தரப்பில் உள்ள சேனல்களை மக்கள் அதிகபடியாக விரும்பிப் பார்க்கின்றார்கள்.

எனவே ஸ்டார் குரூப் தரப்பிலிருந்து மக்களுக்காக இரண்டு சேனல்களை புதியதாக லான்ச் செய்துள்ளார்கள்.




1)Star sports Tamil  1 HD

2)   Vijay super HD


என இந்த இரண்டு சேனல்கள் ஆனது ஸ்டார்  குரூப் தரப்பிலிருந்து புதிய வரவு உள்ளது ஸ்டார் குரூப் தரப்பில் உள்ள அனைத்து சேனல்களுமே Full HD சேனகளாக கொடுக்கப்பட்டுள்ளன.


ரீசார்ஜ் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்:


9025619075

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்