தயவு செய்து இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.
உலகிலேயே தலைசிறந்த நிறுவனமாக திகழ்ந்துவரும் Xiomi பல லட்சம் வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது.
இதனால்தான் இந்த நிறுவனத்தில் இருந்து வரும் அனைத்து பொருட்களையும் மக்கள் அதிகபடியாக வாங்கி உபயோகிக்கின்றார்கள்.
இந்த பாக்ஸ் வாங்க தொடர்பு கொள்ளவும் :
9025619075
இந்த MI ஆண்ட்ராய்டு பாக்ஸில் எப்படிப்பட்ட பாகங்கள் கொடுத்துள்ளார்கள் என்று பார்க்கலாம்.
1)MI Box
2)Bluetooth voice remote
3)HDMI cable
4)power adapter
இந்த பதிவை பார்த்துக் கொண்டிருக்கிற நண்பர்கள், எம் ஐ 4 கே ஆண்ட்ராய்டு பாக்ஸ் வேண்டுமென்றால் கீழே உள்ள தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
9025619075
இதில் Mi 4k ஆண்ட்ராய்டு பாக்ஸ் கொடுத்துள்ளனர். அடுத்தபடியாக ப்ளூடூத் கொடுத்துள்ளதால் ரிமோட்டின் செயல்பாடு ஆனது அதிவேகமாக இருக்கும்.
இதில் எச் டி எம் ஐ கேபிள் கொடுத்துள்ளதால், இந்த HDMI கேபிள் உபயோகித்து பார்க்கும் பொழுது தெளிவான பிக்சர் குவாலிட்டில் தெரிகிறது.
அடுத்தபடியாக இந்த எம் ஐ பாக்ஸில் பவர் அடாப்டர் கொடுத்துள்ளனர்.
4k அல்ட்ரா hd கொடுத்து இருப்பதினால் தெளிவான படம் தெரியும். அதுமட்டுமின்றி எச்டிஆர் - 10 இணைப்பு கொடுத்துள்ளனர்.
இது ஒரு புதுவித ஆண்ட்ராய்டு டிவி ஆகும்.
இவற்றில் நாம் விருப்பப்பட்ட சேனல்களை பார்த்து கொள்ளலாம்.மேலும் டிவி காட்சிகள், நிறைய ஆப்கள், கேம்ஸ், google பிளே, செய்திகள் போன்றவற்றை கண்டு களிக்கலாம்.
இவற்றில் netflix பிரைம் வீடியோ, youtube சன் நெக்ஸ்ட் டிஸ்னி ஹாட் ஸ்டார். என நிறைய ஆப்புகளை உபயோகித்து பார்க்கலாம்.
குழந்தைகளுக்கான நிறைய கேம்கள், வீடியோக்கள், பாடல்கள், என இதில் நிறைய ஃபியுசர்ஸ் இருக்கின்றது.
நாம் விருப்பப்படுகின்ற பாடல்கள், நாடகங்கள், படங்கள் என இவற்றில் கண்டு கழிக்கலாம்.
இவற்றில் ப்ளூடூத் வாய்ஸ் ரிமோட்டை வைத்து நாம் விருப்பப்பட்ட சேனல்களை பார்த்துக் கொள்ளலாம்.
முக்கியமான ஒரு விஷயம் இருக்கின்றது என்னவென்றால் நம்முடைய தொலைபேசியில் இருந்து ஹாட்ஸ்பாட் இணைத்து MI ஆண்ட்ராய்டு பாக்ஸ் வழியாக
1)youtub
2)Netflix
3)Disnep hotstor
4)Prime vedio
5)Sun next
6)Spotify
7)ZEE5..…. … என அனைத்தையுமே பார்த்துக் கொள்ளலாம். இது ஒரு முழுக்க முழுக்க 4k அல்ட்ரா எச்டி பாக்ஸ் ஆகும்.
இவற்றில் இன்டர்நெட் ஆனது அதி வேகமாக செயல்படும்.
இந்த பாக்ஸை நீங்கள் எங்களிடம் வாங்கும் போது இதில் உங்களுக்கு ஜியோ டிவி லோக்கல் டிவி இலங்கை சேனல் லைவ் டிவி போன்ற யாராலும் போட்டுத் தர முடியாது சாஃப்ட்வேர்கள் உங்களுக்கு இலவசமாக போட்டு தரப்படும் .. இந்த சிறப்பம்சம் கொண்ட பாக்ஸ் எங்களிடம் மட்டுமே கிடைக்கும் வேறு இடத்தில் சாப்ட்வேர் உடன் பாக்ஸ் கிடைக்காது .
நீங்கள் வேறு இடத்தில் வாங்கும்போது உங்களுக்கு பாக்ஸ் மட்டுமே கிடைக்கும் அதனோடு கூட வருகின்ற எந்த ஒரு சாப்ட்வேரும் கிடையாது நீங்கள் வாங்குகின்ற இடத்தில் சாப்ட்வேர் போட்டு தர வேண்டும் என்று நீங்கள் கேட்டால் அவர்களுக்கு தெரியாது சாப்ட்வேர் என்றால் என்ன என்று கேட்பார்கள் .
எங்களிடம் வாங்கும்போது இந்த சாப்ட்வேர் அனைத்தும் போட்டு உங்களுக்கு நேரடியாக விற்கப்படும்
தொடர்புக்கு
9025619075
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்