DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Saturday, 21 January 2023

Solid 2 port LNB &KU Band LNB benifits &uses

தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம். இந்த பதிவில் எதைப் பற்றி பார்க்க போகிறோம் என்றால்.


 சாலிட் 2 போர்ட் LNB, பற்றி தான் பார்க்கப் போகின்றோம்.


 9025619075:


 இந்த எல்என் பி, எதற்கு பயன்படுகிறது என்றால் ஒரே ஒரு குடைய வைத்து பக்கத்தில் பக்கத்தில் இருக்கின்ற ரண்டு சேட்லைட்டில் இருந்து வரும் இரண்டு சிக்னலையும் ஒரே குடையில் சிக்னலை பிடித்துக் கொள்ளலாம்.

 இது ஒரு முழுக்க முழுக்க KU-B எல் என் பி இந்த எல்என்பி மற்ற எல் என் பி போல கிடையாது. இந்த KU-B எல் என் பி ல் ஒரு முக்கியமான பயன் ஒன்று உள்ளது. அது என்னவென்றால், இது ஒரு வாட்டர் ப்ரூஃப் எல் என் பி ஆகும்.

 இந்த KU-B எல்என்பி யை பொருத்த அளவிற்கு 4k அல்ட்ரா எச்டி கொடுத்துள்ளார்கள். எல்லா எல்என்பி கலை விடவும் இவற்றில்அதிகமான பயன்களை கொடுத்துள்ளார்கள்.


 இந்த எல்என்பி யில் இன்னொரு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள்.அது என்னவென்றால், 3டி சப்போர்ட் கொடுத்துள்ளார்கள்.

 இந்த எல்என்பி யில் HD1080 முழு எச்டி சப்போர்ட கொடுத்துள்ளார்கள் . இப்படிப்பட்ட முக்கியத்துவம் கொடுத்து உள்ளதால் சாலிட் எல் என் பி இன் வேலை அருமையாக இருக்கும்.


 சன் டைரக்ட்,ஏர்டெல், டாட்டா ஸ்கை, வீடியோகான்,டிஷ் டிவி, இவற்றில் பொருத்தப்பட்டு இருக்கும் எல்என்பிகளை விடவும், KU-B எல்என்பி அருமையாக உள்ளதால் மக்களிடத்தில் அதிகப்படியான வரவேற்பை பெற்றுள்ளது. எனவே தான் மக்கள் இந்த எல்என்பி யை அதிகப்படியாக வாங்கி உபயோகிக்கின்றார்கள்.



 இந்த எல் என் பி பி ஒரு முறை வாங்கி உபயோகித்தால் , வாழ்நாள் முழுவதும் உபயோகிக்கும் டிடிஎச் சில் எல்என்பி யை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.


 எவ்வளவு மழை காற்று புயல் வந்தாலும், எல்என்பி ஆனது பழுதடையாமல் இருக்கணுமே ஆனால், அது சாலிட் எல் என் பி யாக மட்டும் தான் இருக்க முடியும் .


 இந்த பதிவை பார்த்துக் கொண்டிருக்கிற நண்பர்கள் அனைவருக்கும்,இந்த சாலிட் KU-B பேண்ட் எல் என் பி வேண்டுமென்றால் இந்த பதிவின் கீழேயும் இந்த பதிவின் மேலேயும் தொலைபேசி எண் இணைக்கப்பட்டுள்ளது. தேவைப்படுவோர் தொலைபேசி எண்ணிற்கு அழைத்து ஆர்டரை பெற்றுக் கொள்ளலாம்.

 9025619075:



No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்