Solid6363 செட்டாப் பாக்ஸ் பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம். இந்த பதிவை பார்த்துக் கொண்டிருக்கும் நண்பர்கள் அனைவரும் இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.
Solid 6363 செட்டாப் பாக்ஸ் வேண்டுமென்றால் எங்களிடமே ஆடர் செய்து கொள்ளலாம்.
9025619075
Website - https://tamildth.in
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் :
9025619075
இலவச செட்டாப் பாக்ஸ் எத்தனையோ வகை உள்ளன ஆனால் இந்த செட்டாப் பாக்ஸ் ஆனது உங்களுக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும் ஏனென்றால் இது நீங்கள் டிடி ஃப்ரீ சேனல் பார்ப்பதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் சி பேன்ட் அதாவது 6 அடி , 8 அடி , 10 அடி போன்ற பெரிய டிஷ் களுக்கு எந்த செட்டாப் பாக்ஸை நீங்கள் நேரடியாக பயன்படுத்திக் கொள்ளலாம் அதுமட்டுமில்லாமல் சி லைன் போன்ற சாஃப்ட்வேர்களுக்கு இதை பயன்படுத்திக் கொள்ளலாம் அதுமட்டுமில்லாமல் ஐபி டிவிக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் இது போன்ற எக்கச்சக்கமான அம்சங்களுடன் இந்த பாக்ஸ் ஆனது உங்களுக்கு கிடைக்கின்றது
இந்த பாக்ஸ் ஆனது இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாகும். இந்த பாக்ஸ் ஆனது, DD free டிஸ் மற்றும் Ku BAND & C BAND lnb பயன்படுத்தக்கூடிய குறைந்த விலையில் உள்ள செட்டாப் பாக்ஸ் ஆகும்.
இந்த பாக்ஸ் ஆனது Solid கம்பெனி உடைய 6363HD S2 டெக்னாலஜி MPEG4 பாக்ஸ் ஆகும்.32APSK இணைக்க வேண்டும். PVR Ready ஆனது உள்ளது. Full HD.
இந்த பாக்ஸ் உதிரி பாகங்கள் :
1)AV கேபிள்
2) solid ரிமோர்ட்
3)solid power adapter
4)solid box
இந்த பாக்ஸில் மெனு பட்டன், volume பட்டன், LNB input, LNB output, USB, ஹடவுட், Av setup, USB2, power input, IR/LED எல்லா கொடுத்துள்ளார்கள். இந்த பாக்ஸில் WIFI இணைத்துக் கொள்ளலாம்.
ஆனால் இந்த BOX WIFI வராது WIFI STICK நீங்கள் தனியாக வாங்க வேண்டும்
WIFI - STICK எங்களிடமே வாங்கிக் கொள்ளலாம் ரூபாய் 350 மட்டுமே
இந்தsolid செட்டாப் பாக்ஸில் பிக்சர் குவாலிட்டியானது அருமையாக இருக்கும். மற்ற டிடிஎச் பாக்ஸ்களை விட குறைந்த விலையில் கிடைக்கும்.
Pendrive வழியாக படங்களை பார்க்கும்போது MKV, MPEG4 ஆனது சப்போர்ட் செய்கின்றது.
DD Free டிஷ்க்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சூப்பராக இருக்கும். இந்த பாக்ஸில் பிக்சர் குவாலிட்டி ஆனது அருமையாக இருக்கும்.எல்லா டிடிஎச் பாக்ஸ்களை விடவும் இந்த பாக்ஸ் ஆனது குறைந்த விலையில் கிடைக்கும்
.
₹1650 மட்டுமே பாக்ஸ்
இந்த பாக்ஸில் நீங்கள் C LINE வழியாக அனைத்து சேனல்களையும் பார்த்துக் கொள்ளலாம் அதற்குண்டான OPTIONS இதில் உள்ளது.
C LINE உடன் புதிய செட்டாப் பாக்ஸ் எங்களிடம் கிடைக்கும் தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளவும் வாங்கிக் கொள்ளலாம்
இந்த பாக்ஸில் நீங்கள் இன்டர்நெட் வழியாக IPTV பார்த்துக் கொள்ளலாம்
இந்தSolid box வேண்டுமென்றால் கீழே உள்ள தொலைபேசி எண்ணிற்கு அழைக்கவும்.
தொடர்புக்கு:
9025619075
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்