DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Monday, 30 January 2023

Solid KU-band PLL LNB review&sales.. குறைந்த விலையில் LNB வாங்க.,.KU_Band PLL LNB Feautre&& sales....--

தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம். இந்த பதிவில் எதைப் பற்றி பார்க்க போகிறோம் என்றால்.



 Ku band LNB இன் PLL LNB பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம். இந்த பதிவை பார்த்துக் கொண்டிருக்கும் நண்பர்கள் அனைவரும் இந்த பதிவை முழுமையாக படிக்கவும். 




 இந்த கியூ பேண்ட் LNB அதாவதுPLL LNB எதற்கு பயன்படுகிறது என்பதை தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம். இந்த பதிவை பார்த்துக் கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த LNB வேண்டுமென்றால் எங்களிடமே குறைந்த விலையில் வாங்கிக் கொள்ளலாம்.  


 தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்



 9025619075

 மலை அடிவாரத்தில் உள்ள மக்களுக்கு dth இல் சிக்னல் வரவில்லை அல்லது சிக்னல் முழுமையாக கிடைக்கவில்லை என்றால் இந்த PLL LNB ஐ பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தLNB இல் சிக்னலானது அதிகமாக கிடைக்கும்.


 மற்ற LNB பொறுத்தவரை இந்த PLL LNB இல் சிக்னல் ஆனது அதிகமாக கிடைக்கும். அதாவது இந்த LNB ஐ பயன்படுத்தினால் சிக்னல் பாதிப்பே வராது. எவ்வளவு மலைக்காற்று அடித்தாலும் சிக்னலானது குறையாது. சிக்னல் ஆனது அதிவேகமாக கிடைக்கும்.



 Sundirect, Airtel, D2h, TATA sky, என எல்லா டிடிஎச் களிலும் இந்த LNB யை பயன்படுத்தலாம். Normal LNB ஐ விட இந்தPLL LNB இல் சிக்னல் குவாலிட்டி அதிகமாக கிடைக்கும்


. PLL LNB இன் input freq- 10.70-11.70GHZ -11.70-12.75GHz என இதில் இன்புட் ஃப்ரீகுவன்சி அளவானது கொடுத்துள்ளார்கள். PLL LNB output freq :950-1,950MHz :1,100-2,150MHz அளவானது கொடுக்கப்பட்டுள்ளார்கள். என இன்புட் மற்றும் அவுட்புட் ஃப்ரீகுவன்சி அளவானது normal ஆக கொடுத்துள்ளார்கள்.




 இது ஒரு அல்ட்ரா4k எச்டி LNB ஆகும். 3டி சப்போர்ட் இதில் உள்ளது.1080full HD கொடுத்துள்ளார்கள். இந்தLNB ஆனது சாலிட் தரப்பிலிருந்து கொடுக்கப்பட்டுள்ள ஒரு முக்கியமானLNB ஆகும்.



 இடி,மின்னல் மற்றும் மழைக்காலங்களில் இந்த LNBஆனது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது, இக்காலங்களிலும் இந்தLNB இன் சிக்னலானது மாறாது.


 வாடிக்கையாளர் அனைவருக்கும் குறைந்த விலையில் இந்தLNB வேண்டுமென்றால் எங்களிடமே வாங்கிக் கொள்ளலாம்.


 தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்:



 9025619075

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்