DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Thursday, 26 January 2023

ஆண்ட்ராய்டு STICK வழியாக எப்படி தமிழ் லோக்கல் சேனல்கள் , தமிழ் சாட்டிலைட் சேனல்கள் ,

தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் இதை பற்றி பார்க்க போகிறோம் ஒரு சூப்பரான ஆண்ட்ராய்டு STICK வழியாக எப்படி தமிழ் லோக்கல் சேனல்கள் , தமிழ் சாட்டிலைட் சேனல்கள் ,

 தமிழ் சீரியல்கள் இலவச ஸ்போர்ட்ஸ் சேனல் , இலவச குழந்தைகள் , வெளிநாட்டு சேனல்கள் மற்றும் தமிழ் திரைப்படங்கள் அடங்கிய மிகப்பெரிய கேலரி மற்றும் பல்லாயிரம் கோடி சேனல்கள் மற்றும் HD மற்றும் 4K உடன் கூடிய ஒரு STICK பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்கவும் போகின்றோம்..




இந்த MI STICK உங்கள் வீட்டில் பயன்படுத்தி மேலே குறிப்பிட்ட அனைத்து சேனல்களையும் நீங்கள் பார்க்க வேண்டும் என்றால் உங்கள் வீட்டில் எந்த நேரமும் INTERNET CONNECTION இருக்க வேண்டும் . நீங்கள் வைஃபை மோடம் பயன்படுத்தலாம் . அல்லது FIBER CONNECTION பயன்படுத்தலாம் . அல்லது மொபைலில் இருந்து HOTSPOT ஆன் செய்து கூட இந்த பாக்ஸ் நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் ஆனால் கண்டிப்பாக இந்த பாக்ஸர்க்கு இன்டர்நெட் தர வேண்டும்  

இந்த ஆண்ட்ராய்டு MI STICK ஆனது சாதாரணமாக ஆன்லைனில் கிடைக்கும் அதில் நீங்கள் வாங்கும் போது ஏதேனும் ஒரு மென்பொருளை நிறுவி வராது நாங்கள் மட்டுமே நிறுவ முடியும் அந்த SOFTWARE இருந்தால் மேலே குறிப்பிடப்பட்டுள்ளது இலவச குழந்தைகள் சேனல், வெளிநாட்டு சேனல்கள் மற்றும் தமிழ் திரைப்படங்கள் அடங்கிய மிகப்பெரிய கேலரி மற்றும் பல்லாயிரம் கணக்கான சேனல்கள் உங்களுக்கு ஆன்லைனில் வரும் MI STICK வாங்கிக் கொண்டால் எந்த ஒரு சேனலும் வராது .

MI STICK ஆனது குறிப்பிட்ட SOFTWARE உங்களிடம் இருந்தால் மட்டுமே சேனல்கள் கிடைக்கும் எங்களுடைய மொபைல் நம்பரான 9025619075 உங்கள் மொபைல் நெம்பரில் தொடர்பு கொண்டு இதை நீங்கள் வாங்கிக் கொள்ளலாம் . தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் அனுப்பி வைக்கப்படும் தேவைப்படுபவர்கள் வாங்கிக் கொள்ளவும் .

மற்றும் எங்களுடைய SHOPPING WEBSITE - tamildth.in என்ற வெப்சைட்டில் நீங்கள் ஆர்டர் செய்து கொள்ளலாம் .

MI STICK பற்றி பார்க்கலாம் பிறகு இதில் வரக்கூடிய சாப்ட்வேர் பற்றி பார்க்கலாம் 


MI STICK பற்றி பார்க்கலாம்

MI STICK விலை ₹3600 ரூபாய் . விலையில் எந்த ஒரு மாற்றமுமே கிடையாது . இதை நீங்கள் எங்களிடம் மட்டுமே வாங்க முடியும் உங்களுக்கு தேவைப்பட்டால் tamildth.in ஆர்டர் செய்யவும் அல்லது 902561975 என்ற நம்பரில் எங்களை தொடர்பு கொள்ளவும்


CALL - 9025619075
WHATS APP - tamildth.in

MI STICK உங்களது டிவியில் உள்ள HDMI போர்ட் நேரடியாக CONNECT செய்து உங்களுக்கு தேவையானதை நீங்கள் பார்த்துக் கொள்ளலாம் இதிலும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து SOFTWARE போட்டு தரப்படும் இதிலும் உங்களுக்கு நன்றாக அனைத்து வித சேனல்களும் வேலை செய்யும்  

MI ஸ்டிக் 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி இன்டர்னல் மெமரி உடன் வருகிறது

இதில் முக்கியமாக டிவி ஆண்ட்ராய்டு வருகிறது . இந்த ஆண்ட்ராய்டு வெர்ஷன் ஆவது உங்களின் எந்த ஒரு டிவிக்கும் பொருந்தும் 

இந்த STICK 4K STICK ஆனது

இந்த ஸ்டிக் GOOGLE CHROMECAST உள்ளது

டிவி ஆண்ட்ராய்டு 9 வெர்சனல் இது வேலை செய்கிறது

இதில் கூடவே உங்களுக்கு ப்ளூடூத் ரிமோட் வந்து விடும் . இந்த ஸ்டிக் உங்களுக்கு ப்ளூடூத் இருக்கும்

WIFI - CONNECT செய்து நேரடியாக நீங்கள் நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொள்ளலாம் .

உங்களது டிவி சாதன டிவியாக இருந்தாலும் இது உங்கள் டிவியை ஆண்ட்ராய்டாக மாற்றிவிடும்.

உங்கள் டிவி சாதாரண TV LED TV ஆக இருந்தால் இது டிவியை ஆண்ட்ராய்டு டிவியாக மாற்றிவிடும்
உங்கள் டிவி LED டிவி ஆக இல்லாமல் CRT TV அதாவது ( கலைஞர் டிவி , பழைய எல்ஜி டிவி ) போன்ற டிவிகளை ஆண்ட்ராய்டு ஆக நேரடியாக மாற்ற முடியாது அதற்கு நீங்கள் ஒரு ADAPTER வாங்க வேண்டும் 
அதாவது உங்களது டிவியில் HDMI பின் இருந்தால் மட்டுமே இந்த ஸ்டிக்கை நேரடியாக INSERT செய்ய முடியும் HDMI பின் இல்லாமல் AV TV PIN இருந்தால் HDMI TO AV TV CONVERTER இணைக்கவும்

இந்த HDMI TO AV TV CONVERTER எங்களிடம் கிடைக்கிறது இதன் விலை 500 ரூபாய் . நீங்கள் சாதாரண டிவி பயன்படுத்தினால் இந்த CONVERTER ஐ ₹500 கொடுத்து எங்களிடம் தனியாக வாங்கிக் கொள்ளவும்  



MI BOX பற்றி பார்க்கலாம் 

MI BOX விலை ₹4600 ரூபாய் . விலையில் எந்த ஒரு மாற்றமுமே கிடையாது . இதை நீங்கள் எங்களிடம் மட்டுமே வாங்க முடியும் உங்களுக்கு தேவைப்பட்டால் tamildth.in ஆர்டர் செய்யவும் அல்லது 902561975 என்ற நம்பரில் எங்களை தொடர்பு கொள்ளவும் 

SOFTWARE - இல் வரக்கூடிய சேனல்கள் பற்றி பார்க்கலாம் 

இந்த பாக்ஸ் வாங்கும்போது உங்களுக்கு கிடைக்கக்கூடிய சேட்லைட் சேனல்கள்

இந்த பாக்ஸ் வாங்கும் போது உங்களுக்கு கிடைக்கக்கூடிய லோக்கல் சேனல்கள்















இந்த பாக்ஸ் வாங்கும் போது உங்களுக்கு கிடைக்கக்கூடிய இலங்கை சேனல்கள்


மேலும் குறிப்பிட்ட இந்த MI BOX & MI STICK மற்றும் நீங்கள் வாங்க வேண்டும் என்று விருப்பப்பட்டால் கீழே உள்ள மொபைல் நம்பரில் தொடர்பு கொள்ளவும் 

9025619075

தயவுசெய்து எங்களது வெப்சைட்டை ஒருமுறை பார்வையிட்டு அதில் இருக்கக்கூடிய பொருட்களை பிடித்திருந்தால் வாங்கிக் கொள்ளவும் 

எங்களின் ஷாப்பிங் வெப்சைட்டுக்கு செல்ல கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் 






























No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்