Sun direct இல் ஒரு அதிரடியான ஆஃபர் கொடுத்துள்ளார்கள். அதைப் பற்றித்தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம்.
இந்த பதிவை பார்த்துக் கொண்டிருக்கும் நண்பர்கள் அனைவரும் இந்த பதிவை முழுமையா படிக்கவும்.
இந்த பேக்கேஜில் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்றால் கீழே உள்ள தொலைபேசி எண்ணிற்கு அழைக்கவும்,
தொடர்புக்கு:
9025619075
Sun direct இல் பவர் பேக் பற்றி தான் பார்க்கப் போகின்றோம்.
ஆப்பரில் வர எல்லா பேக்கேஜ்களும் ofline மட்டும்தான் ரீசார்ஜ் செய்ய முடியும். Online ரீசார்ஜ் செய்ய முடியாது.
Sun direct பொறுத்த வரைக்கும் ரீசார்ஜ் முடிந்தாலும் சரி, ரீச்சார்ஜ் முடியவில்லை என்றாலும் சரி முதலில் உங்களின் ரீசார்ஜ் பிளானை தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் offline ல் மட்டுமே ஆஃபர் பேக்கேஜ் ரீசார்ஜகள் வரும். Online ல் normal பேக்கேஜ்கள் மட்டுமே ரீசார்ஜ் செய்ய முடியும்.
ஆஃபர் இல் வரும் பேக்கேஜை Online ரீசார்ஜ் செய்ய முடியாது.
இந்த ஆஃபரில் வரும் ரீச்சார்ஜ் ஆனது, Distributer ஆல் மட்டுமே ரீசார்ஜ் செய்ய முடியும்.
இந்த பேக்கேஜில் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்றால் கீழே உள்ள தொலைபேசி எண்ணிற்கு அழைக்கவும்.
தொடர்புக்கு:
9025619075
இந்த பேக் ஆனது Normal பேக்கை விட குறைந்த விலையில் அதிக சேனல்களுடன் கிடைக்கின்றது. இந்த பேக்கேஜில் ஒரு மாதம் மற்றும் 6 மாதத்திற்கான ரீசார்ஜ் களை செய்து கொள்ளலாம்.
பேக்கேஜிங் விவரங்கள் :
இந்த பேக்கேஜில் தமிழ் சேனல்கள், இங்கிலீஷ் மூவிகள், என்டர்டைன்மென்ட் சேனல்கள்,கிட்ஸ்சேனல்கள், ஸ்போர்ட்ஸ் சேனல்கள்,இன்போடைன்மென்ட் மற்றும்இங்கிலீஷ் நியூஸ்கள், தெலுங்கு, கன்னடம், மலையாளம் சேனல்கள் அடங்கும்.
தமிழ் சேனல்கள்:
சன் டிவி
கே டிவ
சன் மியூசிக
ஆதித்யா டிவி
மக்கள் டிவி
கேப்டன் டிவி
விஜய் டிவி
ஜீ தமிழ்
வசந்த் டிவி
ஜெயா மேக்ஸ்
ஆசீர்வாதம் டிவி
இசையருவி
சிரிப்பொலி டிவி
கிட்ஸ் சேனல்கள்:
சுட்டி டிவி
போகோ டிவி
கார்ட்டூன் நெட்வொர்க்
Hungamma டிவி
நியூஸ் சேனல்கள்:
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ்
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1
யூரோ ஸ்போர்ட்ஸ்
சோனி 10 4
மேலும்.....,
இன்போடைன்மென்ட் சேனல்கள், இங்கிலீஷ் மூவிகள், தெலுங்கு சேனல்கள், கன்னடம் சேனல்கள் மற்றும் மலையாளம் சேனல்கள் சேனல்கள் இந்த பேக்கேஜில் அடங்கும்.
இந்த பேக்கேஜில் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்றால் உடனடியாக கீழே உள்ள தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
தொடர்புக்கு:
9025619075
மேலும்FTA சேனல்களுடன் இது ஒரு மறு இணைப்பு திட்டமாக உள்ளது. எனவே குறைந்த விலையில் அதிக சேனல்களை காண வேண்டுமா உடனடியாக ரீசார்ஜ்
செய்யுங்கள்.
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்