தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் எதை பற்றி பார்க்க போகிறோம் என்றால் அதாவது பிப்ரவரி 1 இன்று முதல் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் TRAI புதிய கட்டண விதிமுறைகளை CABLE TV மற்றும் DTH களுக்கு பொதுவாக விதித்துள்ளது அதன்படி அனைத்து வகையான CABLE TV மற்றும் DTH களுக்கு 30 சதவீதம் விலை உயர்வை அறிவித்துள்ளது . 30% RECHARGE & 30% புதிய டிஷ் CONNECTION . பெரும்பாலும் இனி புதிய CONNECTION எடுத்தால் ஒரு மாதம் மட்டுமே வரும்
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI இவர்கள்தான் தொலைத்தொடர்பு அதாவது MOBILE NETWORK மற்றும் DTH & CABLE TV போன்றவற்றை நிர்ணயிக்கும் இந்திய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட ஒரு தனிப்பட்ட அமைப்பு . இவர்கள்தான் இந்த விலை உயர்வை தற்போது அனைத்து DTH மற்றும் CABLE TV மீது உயர்த்தி உள்ளனர்
இந்த ரீசார்ஜ் அனைத்தும் உங்களால் ஆன்லைனில் செய்ய முடியாது உங்களுக்கு தேவைப்பட்டால் கீழே உள்ள மொபைல் நம்பர் தொடர்பு கொள்ளவும் எங்களிடம் நீங்கள் நேரடியாக ரீசார்ஜ் செய்து கொள்ளலாம் அல்லது எங்களது whatsapp எண்ணிலும் நீங்கள் தொடர்பு கொள்ளலாம்
இதன்படி தற்போது தமிழ்நாட்டில் ஒரு முன்னணி DTH நிறுவனமாக திகழக்கூடிய SUN DIRECT நிறுவனமானது மற்ற DTH நிறுவனங்களை காட்டிலும் மிக மிக குறைந்த விலையில் மட்டுமே பேக்கேஜ்களை வழங்கிக் கொண்டிருந்தனர் தற்போது இந்த சன் டைரக்ட் அவர்களின் விலை உயர்வை தற்போது அறிவித்துள்ளனர்
நிறைய பேக்கேஜ்கள் இருந்தன அனைத்து பேக்கேஜ்களையும் அவர்கள் நீக்கிவிட்டு SD இரண்டு பேக்கேஜ் HD இரண்டு பேக்கேஜ் மட்டுமே அறிமுகப்படுத்தியுள்ளனர்.
SD PACK
* TAMIL BASIC SD
* TAMIL GOLD SD
HD
* TAMIL BASIC HD
*TAMIL GOLD HD
இந்த ரீசார்ஜ் அனைத்தும் உங்களால் ஆன்லைனில் செய்ய முடியாது உங்களுக்கு தேவைப்பட்டால் கீழே உள்ள மொபைல் நம்பர் தொடர்பு கொள்ளவும் எங்களிடம் நீங்கள் நேரடியாக ரீசார்ஜ் செய்து கொள்ளலாம் அல்லது எங்களது whatsapp எண்ணிலும் நீங்கள் தொடர்பு கொள்ளலாம்
முதலில் SD பேக்கேஜ் பற்றி பார்க்கலாம்
TAMIL BASIC SD
1 MONTH - 210
3 MONTH - 570
6 MONTH - 1150
12 MONTH - 2300
இதில் வருகின்ற சேனல் விவரங்கள்
இந்த ரீசார்ஜ் அனைத்தும் உங்களால் ஆன்லைனில் செய்ய முடியாது உங்களுக்கு தேவைப்பட்டால் கீழே உள்ள மொபைல் நம்பர் தொடர்பு கொள்ளவும் எங்களிடம் நீங்கள் நேரடியாக ரீசார்ஜ் செய்து கொள்ளலாம் அல்லது எங்களது whatsapp எண்ணிலும் நீங்கள் தொடர்பு கொள்ளலாம்
TAMIL GOLD SD
1 MONTH - 242
3 MONTH - 670
6 MONTH - 1320
12 MONTH - 2700
இதில் வருகின்ற சேனல் விவரங்கள்
இந்த ரீசார்ஜ் அனைத்தும் உங்களால் ஆன்லைனில் செய்ய முடியாது உங்களுக்கு தேவைப்பட்டால் கீழே உள்ள மொபைல் நம்பர் தொடர்பு கொள்ளவும் எங்களிடம் நீங்கள் நேரடியாக ரீசார்ஜ் செய்து கொள்ளலாம் அல்லது எங்களது whatsapp எண்ணிலும் நீங்கள் தொடர்பு கொள்ளலாம்
HD பேக்கேஜ் பற்றி பார்க்கலாம்
TAMIL BASIC HD
1 MONTH - 245
3 MONTH - 650
6 MONTH - 1300
இதில் வருகின்ற சேனல் விவரங்கள்
இந்த ரீசார்ஜ் அனைத்தும் உங்களால் ஆன்லைனில் செய்ய முடியாது உங்களுக்கு தேவைப்பட்டால் கீழே உள்ள மொபைல் நம்பர் தொடர்பு கொள்ளவும் எங்களிடம் நீங்கள் நேரடியாக ரீசார்ஜ் செய்து கொள்ளலாம் அல்லது எங்களது whatsapp எண்ணிலும் நீங்கள் தொடர்பு கொள்ளலாம்
TAMIL GOLD HD
1 MONTH - 350
3 MONTH - 1000
6 MONTH - 2000
இதில் வருகின்ற சேனல் விவரங்கள்
இந்த ரீசார்ஜ் அனைத்தும் உங்களால் ஆன்லைனில் செய்ய முடியாது உங்களுக்கு தேவைப்பட்டால் கீழே உள்ள மொபைல் நம்பர் தொடர்பு கொள்ளவும் எங்களிடம் நீங்கள் நேரடியாக ரீசார்ஜ் செய்து கொள்ளலாம் அல்லது எங்களது whatsapp எண்ணிலும் நீங்கள் தொடர்பு கொள்ளலாம்
AIRTEL DTH புதிய ரீசார்ஜ் பிளான்கள் -
TATA PLAY புதிய ரீசார்ஜ் பிளான்கள் -
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்