தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம். இந்த பதிவில் எதைப் பற்றி பார்க்க போகிறோம் என்றால்.
ஒவ்வொரு டிடிஎச் தரப்பில் இருந்தும் ஒரு சில சேனல்கள் ஆனது Extra lanch செய்துள்ளனர். இப்பொழுது அதைப்பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம்.
இந்த பதிவை பார்த்துக் கொண்டிருக்கும் நண்பர்கள் அனைவரும் இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.
Dth சம்பந்தமாக ஏதேனும் பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் மற்றும் DTHஇல் குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய வேண்டுமென்றால் எங்களிடமே ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். DTH சம்பந்தமான பொருட்களையும் எங்களிடமே வாங்கிக் கொள்ளலாம்.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்:
9025619075
சன் குரூப் தரப்பில் கொடுக்கப்பட்டுள்ள சேனல்:
SUN GROUP Network தரப்பிலிருந்து ஒரு சேனலை Lanch செய்துள்ளனர். அதைப் பற்றி தான் இந்த பதில் பார்க்க போகின்றோம். அதாவது SUN நியோ என்ற சேனலைத்தான் அறிமுகப்படுத்தியுள்ளனர். அதாவது NEO என்ற இந்த வார்த்தையை கேட்கும் போது இது ஒரு இன்போடைன்மென்ட் சேனலாக இருக்கலாம் என்று சன் நெட்வொர்க் தரப்பில் இருந்து கூறியுள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் இது தமிழ் சேனலாகவும் இருக்கலாம் என்று கூறியுள்ளார்கள்.
இதுதான் சன் குரூப் தரப்பிலிருந்து தரப்பட்டுள்ள சேனலில் logo ஆகும்
* அடுத்தபடியாக SCV தரப்பில் கொடுக்கப்பட்டுள்ள சேனல் :
இந்த SCV தரப்பிலிருந்து 7S LOGO அப்டேட் செய்துள்ளனர்.
* 7S MUSIC
இதுதான் இந்தSCV தரப்பில் தரப்பட்டுள்ள தரப்பட்டுள்ள சேனலின் Logo ஆகும்.
7smusic என்ற சேனலைத் தான் SCV தரப்பிலிருந்து LAUNCH செய்துள்ளனர். இந்த சேனல் ஆனது SCV user ஒரு அற்புதமான சேனலாக உள்ளது. பாடல்களை விரும்பி கேட்கும் வாடிக்கையாளர்களுக்கும் இந்த சேனல் ஆனது அவசியமான சேனல் ஆக உள்ளது.
RAJ GROUP தரப்பிலிருந்து கொடுக்கப்பட்டுள்ள சேனல்கள் :
இந்த ராஜ் குரூப் தரப்பிலிருந்து புதியதாக ஒரு சேனல் லான்ச் செய்துள்ளனர், இந்த சேனல் ஆனது ஒரு முழுக்க முழுக்க காமெடி சேனலாக கொடுத்துள்ளார்கள் மற்றும் தமிழ் சேனலாகவும் கொடுத்துள்ளார்கள். சன் குரூப் மற்றும் கலைஞர் குரூப் தரப்பில் கொடுக்கப்பட்டுள்ள காமெடி சேனல்களைப் போலவே இந்த ராஜ் குரூப்பிலும் ஒரு நகைச்சுவையான காமெடி சேனலை தான் லான்ச் செய்துள்ளனர். இது ஒரு நகைச்சுவை சேனலாக உள்ளது. மற்றும் HD சேனலாகவும் லான்ச் செய்துள்ளனர்.
*RAJ நகைச்சுவை
இதுதான் இந்த சேனலின் logo ஆகும்
இந்த சேனல்கள் கூடிய விரைவில் கேபிள் மற்றும் DTH களில் வர இருக்கின்றன. இலவச சேனல்கள் ஆகவும் ஒரு சில சேனல்கள் கட்டண சேனல்கள் ஆகவும் வரவிருக்கிறது.
குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய மற்றும்dth சம்பந்தமான ஏதேனும் பொருட்களை வாங்க வேண்டும் என்றால் கீழே உள்ள தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் :
9025619075.
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்