DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Thursday, 16 February 2023

HDMI 2AV VEDIO conventer review......HDMI 2AV VEDIO CONVENTER SALES........

தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம். இந்த பதிவில் இதைப் பற்றி பார்க்க போகிறோம் என்றால். 




 HDMI 2AV vedio conventer பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம். இந்த பதிவை பார்த்துக் கொண்டிருக்கும் நண்பர்கள் அனைவரும் இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.



 இந்தHDMI2 AV vedio conventer வேண்டுமென்றால் எங்களிடமே குறைந்த விலையில் வாங்கிக் கொள்ளலாம். 






 தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்



 9025619075




  * இதில் HDMI கன்வென்டர் மற்றும் கேபிளை கொடுத்துள்ளார்கள். இதில் input side இல் HDMI கேபிளும், output side AV கேபிளும் இணைக்க வேண்டும்.



  * Av கேபிளை அவற்றின் நிறத்திற்கேற்றவாறு கேபிளை இன் செட் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே படங்கள் வரும். இதன் மூலமாக பவர் இன்புட் செய்து கொள்ளலாம்.




   *NTSC மற்றும்PAL என்கின்ற vedio format ஐ select செய்து கொள்ளலாம். உங்களின் சாதா டிவியை கூட ஸ்மார்ட் டிவி ஆக மாற்றக்கூடியது இந்த HDMI2AV கன்வென்டர் ஆகும்




     * 1080full HD பிச்சர் குவாலிட்டி கொண்டுள்ளது. HDMI device இல் இருந்து AV ஐ மட்டும் support பண்ணக்கூடிய டிவி மாதிரியானdevices களுக்கு வீடியோ வை கன்வெர்ட் செய்ய பயன்படுகிறது.




  * இந்த கன்வெர்ட்டர் ஆனது HDMI வீடியோ சிக்னலை AV வீடியோ சிக்னலாக கன்வர்ட் செய்து கொடுக்கின்றது. AV வீடியோ சிக்னலைHDMI வீடியோ சிக்னலாக கன்வெர்ட் செய்ய முடியாது




  *இந்த HDMI2AV வீடியோ கன்வெர்ட்டர் மூலமாக, கேமரா மூலமாகவோ, play ஸ்டேஷன், DVD player, Media player, pc இல் இருந்து வெளியே வரக்கூடிய HDMI வீடியோ சிக்னலை AV வீடியோ சிக்னலாக கன்வெர்ட் செய்து கொடுக்கின்றது.



  * DTH HD பாக்ஸில் இருந்து வரக்கூடிய HDMI வீடியோ சிக்னலை இதன் மூலமாக CRT டிவியில் கொடுக்க முடியும்.    



   குறைந்த விலையில்HDMI2AV கன்வென்டர் வேண்டுமென்றால் எங்களிடமே வாங்கிக் கொள்ளலாம். 




 தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் :


 9025619075

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்