இந்த பதிவை பார்த்துக் கொண்டிருக்கும் நண்பர்கள் அனைவரும் இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.
இந்த5G filter LNB மற்றும்solid 5g filter dual LNB வாடிக்கையாளர்களுக்கு வேண்டும் என்றால் எங்களிடமே வாங்கிக் கொள்ளலாம்
.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்.
9025619075
Solid 5g LNB FREQ:
Solid LNB input freq: 3.7-4.2GHz
Solid LNB output freq: L. B. B950-1450MHz
Solid LNB : H.B.1550-2050MHz
L. O :5150/5750MHz
இதுதான் இந்த solid LNB இன் input மற்றும்output freq ஆகும்.
இந்த LNB யானது ஒரு முழுக்க முழுக்க 5G filter LNB ஆகும். அதுமட்டுமில்லாமல் Esay installation செய்து கொள்ளலாம். 6 அடிC band dish காண ஒரு அருமையான LNB யா இருக்கும். இந்த
6அடி C band dish இல் கலைஞர் குரூப் இல்லாமல் இருந்திருக்கலாம், ஆனால் இந்த 5G filter LNB ஐ பயன்படுத்துவது மூலம் கலைஞர் குரூப்ஸ் இல் உள்ள சேனல்ஸ் அனைத்தும் இதில் வரும்.
.
இதற்கு முன்னாடி வந்த LNB ஐ விட இந்தsolid 5G filter LNB இன் Gain அதிகமாக இருக்கும்.
Solid 5G LNB Gain 65db/-.
இந்த solid 5g filter LNB சிக்னல் குறைவாக உள்ள இடங்களில் பயன்படுத்தினால் சிக்னலின் குவாலிட்டி ஆனது அதிகமாக கிடைக்கும்
.இது ஒரு single output LNB ஆகும். இதில் ஒரு செட்டாப் பாக்ஸ் மட்டுமே இணைக்க முடியும்.இது ஒரு4k ultraHD LNB ஆகும்.
Solid 5G filter DUAL LNB :
Input freq:3.7 -4.2GHz
Output freq:950-14050MHz
L. O: 5150MHz
Gain :65b(typ)
இது ஒரு double output LNB ஆகும். இதில் இரண்டு செட்டாப் பாக்ஸ்களை இனைத்து பார்த்துக் கொள்ளலாம். இதில் Gain வேகம் அதிகமாக உள்ளது.65db(p).இந்த LNB 6அடி dish க்கு பயன்படுத்தலாம்
.
இரண்டு output கொடுத்திருப்பதினால், ஒரே dish இல் ஒரே LNB ஐ பயன்படுத்தி இரண்டு செட்டாப் box இணைத்து இரண்டு டிவி களில் படங்களை பார்த்துக் கொள்ளலாம்.
இந்த LNB ஒரு 4k ultra hd LNB ஆகும். இடி மின்னல் மழை காலங்களில் இந்த LNB எந்தவிதமான பாதிப்பையும் தராது. சிக்னல் குவாலிட்டியானது அதிகமாகவே கிடைக்கும்.Solid 5G filter LNB.....5LNB review.....
குறைந்த விலையில்solid 5G filter LNB வேண்டுமா?
இந்த இந்த பதிவை பார்த்துக் கொண்டிருக்கும் நண்பர்களுக்கு 5G solid LNB மற்றும்5G solid dual LNB வேண்டுமென்றால் எங்களிடமே வாங்கிக் கொள்ளலாம்.onsive="true">
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் :
9025619075.
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்