* Solid Androied பாக்ஸ் பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம். இந்த பதிவை பார்த்துக் கொண்டிருக்கும் நண்பர்கள் அனைவரும் இந்த பதிவை
முழுமையாக படிக்கவும்.
* வாடிக்கையாளர்களுக்கு இந்த பாக்ஸ் வேண்டும் என்றால் குறைந்த விலையில் எங்களிடமே வாங்கிக் கொள்ளலாம்.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் :
9025619075
>>> இந்த solid பாக்ஸிங் உதிரி பாகங்கள் :
Solid androied box p;HDMI cable
,
soli adaptre
solid remorte
/div>
இந்தsolid பாக்ஸின் சிறப்பம்சங்கள் :
* இந்த பாக்ஸில் ஜியோ டிவியை இன்ஸ்டால் செய்து அதில் இருக்கக்கூடிய எல்லா சேனல்களையுமே இதில் பார்த்துக் கொள்ளலாம்.
. * Qual cord process கொடுத்துள்ளார்கள்.4K full hd வீடியோக்களை சப்போர்ட் பண்ண கூடியது இந்த பாக்ஸ் ஆகும்.
Androied 7.1 ல் இந்த பாக்ஸ் ஆனது ரன் ஆகின்றது.
* Wifi support கொடுத்துள்ளார்கள். H265HEVC சப்போர்ட் கொடுத்துள்ளார்கள். அதுமட்டுமின்றிLAN சப்போர்ட்டையும் இந்த பாக்ஸில் கொடுத்துள்ளார்கள்.
* 1GB Ram மற்றும்8GB யும் இதில் கொடுத்துள்ளார்கள்.
மற்ற ஆண்ட்ராய்டு பாக்ஸ்களை விட இந்தsolied ஆண்ட்ராய்டு பாக்ஸ் ஆனது best ஆக இருக்கும்.
* அதாவது மொபைலில் உள்ள அனைத்து விதமான ஆப்களையும் இந்த சாலிட் ஆண்ட்ராய்டு பாக்ஸில் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
* இந்த பாக்ஸில் கொடுக்கப்பட்டுள்ள அடாப்டர் ஆனது 5volt 1amp பவரை கொண்டுள்ளது. எனவே இந்த அடாப்டரை மட்டுமே இந்த பாக்ஸ்க்கு பயன்படுத்த முடியும். வேற எந்த விதமான அடாப்டர்ரும் இந்த பாக்ஸுக்கு பயன்படுத்தக் கூடாது.
* இந்த சாலிட் ரிமோட் ஆனது நல்ல குவாலிட்டியான ரிமோட் ஆக கொடுத்துள்ளார்கள். இந்த ரிமோட்டில் எல்லாவிதமான ஆப்ஷன்களையும் இதில் கொடுத்துள்ளார்கள். அதாவது mouse ஆப்ஷன் மற்றும்back round clear ஆப்ஷன்களையும் இந்த ரிமோட்டில் கொடுத்துள்ளார்கள்.
* Solid andoried பாக்ஸில் 2USB port ஐ கொடுத்துள்ளார்கள்.1micro SD card port இதில் கொடுத்துள்ளார்கள்.
Memory card ஐ இதில் inset செய்து கொள்ளலாம். மட்டுமின்றி இதில் 2pendrive களையும் direct inset செய்து கொள்ளலாம்.
* சாதாரண CRT டிவி ஐ smart டிவி யாக மாற்றக்கூடிய Avport இந்த பாக்ஸில் உள்ளது.
* இதில் முக்கியமானoptical output ஆப்ஷனை இதில் கொடுத்துள்ளார்கள்.5.0sound ஐ எடுக்கக்கூடிய optical அவுட்புட் கொண்டுள்ள சாலிட் ஆண்ட்ராய்டு பாக்ஸ் ஆகும்.
* ஈத்தர் இன்டர்நெட் ஆப்ஷன் ஆனது இந்த சாலிட் ஆண்ட்ராய்டு பாக்ஸில் கொடுத்துள்ளார்கள். HDMI port, மற்றும் பவர் இன்புட்டையும் இதில் கொடுத்துள்ளார்கள்.
*Google play store ஐ இன்ஸ்டால் செய்து அதில் உள்ள எல்லா ஆப்சன்களையும் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.மொபைலில் வரக்கூடிய அனைத்து விதமான ஆப்களையும் இதில் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
* இந்தSolid androied பாக்ஸ் ஆனது வேண்டுமென்றால் எங்களிடமே குறைந்த விலையில் வாங்கிக் கொள்ளலாம்.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் :
9025619075
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்