* Solid brand C+KU band LNB பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம். நண்பர்கள் அனைவரும் இந்த பதிவு முழுமையாக படிக்கவும்.
*இந்த பதிவை பார்த்துக் கொண்டிருக்கும் நண்பர்களுக்கு இந்த C+KU band LNB வேண்டுமென்றால் எங்களிடம் குறைந்த விலையில் வாங்கிக் கொள்ளலாம்
.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் :
9025619075
>> Solid C+KU band LNB இன் சிறப்பம்சங்கள் :
KU BAND LNB FREQ;
* Input frq : 10.7-12.75GHz
* Output frq : 950-2150MHz
* L. O : 9.75&10.6GHz
* Noice : 0.7 DB(TYP)1.1max
C BAND LNB FREQ;
* Input freq :3.4-4.2GHz
* Output :950-1750MHz
* L. O :5150MHz
* Noice :12K
*இந்த C+ku LNB ஆனது6 டிஷ்க்கு பயன்படுத்தக்கூடிய LNB ஆகும். இந்தLNB இல் சிக்னல் குவாலிட்டி ஆனது அதிகமாக கிடைக்கும்.
* இந்த LNB ஆனது 6அடி,8அடி 12அடி, என இந்த டிஸ்க்களில் இந்த C+ku பேண்ட் எல்எல்பி பயன்படுத்தலாம்.
அதுமட்டுமின்றி இரண்டடி DISH இந்த C+ku band LNB ஐ பயன்படுத்தலாம்.
* இந்த LNB ஐ ஒருமுறை வாங்கி உபயோகித்தால் சிக்னல் தொல்லையே இருக்காது. அதுமட்டுமின்றி மலை பாங்கான இடங்களில் சிக்னலானது அதிக அளவு கிடைக்கும். அதுமட்டுமின்றி எவ்வளவு மழை காற்று அடித்தாலும் சிக்னல் கிளாரிட்டியானது குறையாது
.
* இந்தLNB ஐ வாங்கி உபயோகிப்பதன் மூலம் FTA சேனல்களை இலவசமாக கண்டு மகிழலாம். அதுவும் வாழ்க்கை முழுவதும் இலவசமாக கண்டு மகிழலாம்.
*இந்த LNB இல் 3port ஐ கொடுத்துள்ளார்கள்.
C+ku band LNB ஆனது முழுக்க முழுக்க water prof LNB ஆகும். எனவே எவ்வளவு மழை மழைக்காலங்களிலும் இந்த LNB பழுதடையாமல் இருக்கும்.
* Solid தரப்பிலிருந்து கொடுக்கப்பட்டுள்ள ஒரு அருமையான LNB ஆகும்.
இந்த LNB ஒரு லைட் வெயிட் C+ku பேண்ட் LNB ஆகும்.
*வாடிக்கையாளர்களுக்கு இந்த c+Ku band LNB வேண்டுமென்றால் குறைந்த விலையில் எங்களிடமே வாங்கிக் கொள்ளலாம்.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் :
9025619075.
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்