Solid HDS2 9999 set top பாக்ஸ் பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம். இந்த பதிவை பார்த்துக் கொண்டிருக்கும் நண்பர்கள் அனைவரும் இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.
இந்த பாக்ஸ் ஆனது Online இல் கிடையாது. Ofline ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம்.
இந்த பாக்ஸ் ஆனது வேண்டும் என்றால் குறைந்த விலையில் எங்களிடமே வாங்கிக் கொள்ளலாம். இந்த பாக்ஸ் ஆனது சாலிட் கம்பெனியில் இருந்து தரப்பட்டுள்ள ஒரு Best ஆன பாக்ஸ் ஆக உள்ளது.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி :
9025619075
பாக்ஸிங் உதிரி பாகங்கள் :
Av cable
HDMI cable
Remorte
Solid HDS 9999 box
Solid HDS29999 இந்த செட்டாப் பாக்ஸ் ஆனது ஒரு Full hd செட்டாப் பாக்ஸ் ஆகும். இது ஒரு இலவச சேனல்களை கொண்டுள்ள பாக்ஸ் ஆகும். இந்த பாக்ஸின் RAm ஆனது 2GB கொடுத்துள்ளார்கள்.
KU band மற்றும்C Band இல் இருந்து வரக்கூடிய சேட்டிலைட் சிக்னல் மூலமாக இதில் ஃப்ரீ சேனல்களை கண்டு மகிழலாம.
கொடுத்துள்ளார்கள்.இந்த USB போர்டில் wifi டாங்கள்,3G டாங்கள், இதனை இதில் பயன்படுத்திக் கொள்ளலாம். Pendrive இணைத்து media files ஐ ஆப்பரேட் செய்து கொள்ளலாம்
.
இந்த பாக்ஸில் 12 volt DCM கொடுத்துள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் இதில் LAN போர்ட்டை extra கொடுத்துள்ளார்கள். எனவே modem மூலமாக இன்டர்நெட்டை எடுத்து LAN ஐ இன்புட் செய்தால் இன்டர்நெட்டின் வேகமானது அதிகமாக கிடைக்கும்.
இந்த பாக்ஸில் இன்டர்நெட்டை இணைப்பதன் மூலம் IP டிவி, youtube ஐ கண்டு மகிழலாம்.
C BAND LNB இன் சாட்டிலைட் மூலம் நிறைய ஃப்ரீ சேனல்கள் ஆனது கொடுத்துள்ளார்கள். எனவே இந்த LNB யை இதில் பயன்படுத்துவதன் மூலம் நிறைய ஃப்ரீ சேனல்களை கண்டு மகிழலாம்.
அதாவது தமிழ் சேனல்கள், தமிழ் நியூஸ் சேனல்கள், கலைஞர் டிவி சேனல்கள் என நிறைய ஃப்ரீ சேனல்களை இந்தC band LNB இல் கொடுத்துள்ளார்கள். எனவே இதனை solid HDS2 9999 பாக்ஸில் பயன்படுத்துவதன் மூலம் அதிகப்படியான ஃப்ரீ சேனல்களை பார்த்து மகிழலாம்.
;
எனவே அதிகப்படியான free சேனல்களை பார்க்க வேண்டும் என்றால், இந்த solidHDS2 9999 என்கின்ற solid தரப்பிலிருந்து கொடுக்கப்பட்டுள்ள இந்த பாக்ஸை வாங்கிக் கொள்ளலாம்
.இந்த பாக்ஸ் ஆனது நண்பர்களுக்கு வேண்டும் என்றால் எங்களிடமே குறைந்த விலையில் வாங்கிக் கொள்ளலாம்.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்:
9025619075:
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்