Solid Univercel twin LNB மற்றும்solid KU band LNB பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம். இந்த பதிவை பார்த்துக் கொண்டிருக்கும் நண்பர்கள் அனைவரும் இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.
இந்தsolid brand LNB ஆனது வாடிக்கையாளர்களுக்கு வேண்டுமென்றால் எங்களிடமே குறைந்த விலையில் வாங்கிக் கொள்ளலாம்.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் :
9025619075
Solid company இல் இருந்து இந்த univercel twin LNB ஐ அறிமுகப்படுத்தியுள்ளனர். இது ஒரு2port LNB ஆகும். எல்லா டிஷ்களிலும் இந்தLNBஐ பயன்படுத்திக் கொள்ளலாம்.
Solid univercel LNB:
Twin LNB Noice : 0.3db கொடுத்துள்ளார்கள்.
Input freq :10.70-11.70GHz,11.70-12.75GHz.
Output freq:950-1950MHz,1100-2150MHz.
L. O freq:9.75/10.6GHz.
இந்த LNB ஒரு 4k ultra HD LNB ஆகும்.1080full hd கொடுத்துள்ளார்கள்.
இது எல்லா டிஷ்களிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.6அடி டிஷ்க்கு இந்த LNB ஐ பயன்படுத்திக் கொள்ளலாம்.
இது ஒரு2port LNB ஆகும். ஒரே டிஷ்ஷில் இரண்டு டிவிகளை இணைத்து பார்க்கலாம். அதாவது இது ஒரு டபுள் போர்ட் LNB ஆகும்.
;
Solid ku band single LNB :
Airtel, sundirect, tatasky, dish டிவி எல்லா டிஷ்களிலும் இந்த LNB யை பயன்படுத்தலாம். இந்தLNB இல் full hd 1080 பிச்சர் குவாலிட்டி கொடுத்துள்ளார்கள்.
Input freq:10.70-12.75GHz.
Output freq:950-215MHz
L. O freq :9.75/10.6GHz
Noice frq :0.1db
Gain :70db (TYP)
இதுதான் இந்த lnb இன் freq ஆகும்.4ரிங்ஸ் மற்றும்70db gain இன் வேகத்தை கொடுத்துள்ளார்கள்
.
இடி மின்னல் மழைக்காலங்களில் இந்த LNB ஆனது பாதுகாப்பாக இருக்கும். இது ஒருsingle port LNB ஆகும்single கனெக்ஷன் மட்டுமே இதில் செய்ய முடியும்
.
வாடிக்கையாளர்களுக்குஇந்த LNB வேண்டுமென்றால் எங்களிடமே குறைந்த விலையில் வாங்கிக் கொள்ளலாம்
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் :
9025619075
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்