YURI satillite meter (YSM999DX)பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம். இந்த பதிவை பார்த்துக் கொண்டிருக்கும் நண்பர்கள் அனைவரும் இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.
YURI Satillte meter ஆனது வேண்டுமென்றால் எங்களிடமே குறைந்த விலையில் வாங்கிக் கொள்ளலாம்.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் :
9025619075
YURI (YSM999DX)Satllite meter இல் எல்லா விதமான Dish மற்றும் எல்லா விதமான LNB களுக்கும் சிக்னலை பிடித்துக் கொள்ளலாம். 12volt DC adapter கொடுத்துள்ளார்கள். இதன் மூலமாக இந்த யூரி மீட்டருக்கு charge செய்து கொள்ளலாம்.
2500MAH பேட்டரி பவரை கொடுத்துள்ளார்.2 சிக்னல் இன்புட் கொடுத்துள்ளார்கள்.LNB வழியாக இதனை இணைத்துக் கொள்ளலாம் ஐ இனைத்துக் கொள்ளலாம். ஒரே சமயத்தில் 2 சாட்டிலைட் இன் சிக்னலை பார்த்துக் கொள்ளலாம்.
சிக்னல் ஐ பார்த்துக் கொள்கின்ற அளவிற்கு screen ஐ கொடுத்துள்ளார்கள். எனவே இது போதுமானதாக உள்ளது.
அது மட்டும் இன்றி LED light ஐ கொடுத்துள்ளார்கள்.
இதில் முக்கியமான இண்டிகேட்டர் லைட்டுகளை கொடுத்துள்ளார்கள். அதாவது power,22K,13V,18V, lock, charge. என கொடுத்துள்ளார்கள்.
LED லைட் கொடுத்துள்ளார்கள் எனவே சிக்னலை இதில் தெளிவாக பார்த்துக் கொள்ளலாம்.
திசைகாட்டி ஆனது இந்த மீட்டரில் பொருத்தப்பட்டுள்ளது. எனவே சரியான திசையை இதில் தெரிந்து கொள்ளலாம்.
LED light இன் குவாலிட்டியானது அருமையாக உள்ளது எனவே இரவு நேரங்களில் சிக்னல் பிடிக்கும் போது இந்த லைட்டானது ஏதுவாக உள்ளது.
இந்த மீட்டரை ஆன் செய்த உடன் 6 ஆப்ஷன்களை கொடுத்துள்ளனர்.
Sat setting , Signal scan,Tools, Sat manager, TP Manager, System setup, ஆறு ஆப்ஷன்களை இந்த மீட்டரில் கொடுத்துள்ளார்கள்.
Sat setting இந்த ஆப்ஷனில் தான் சாட்டிலைட்டை ஸ்டோர் செய்து வைத்திருப்பார்கள். எல்லா DP நம்பரும் இதில் ஸ்டோர் செய்து வைத்திருப்பார்கள்.
இந்த மீட்டரில் 82 சாட்டிலைட் இன் சிக்னலை கொடுத்துள்ளார்கள். இதில் முதல் படியாக அனைத்து வகையான சிக்னலையும் இதில் கொடுத்துள்ளார்கள். பிறகு c band மற்றும்ku band ற்கான சிக்னலை கொடுத்துள்ளார்கள்.
இந்த yuri மீட்டரில் துல்லியமாக சிக்னலை பிடிக்கலாம்.
எனவே வாடிக்கையாளர்களுக்கு இந்த YURI (YSM999DX)மீட்டர் ஆனது வேண்டுமென்றால் எங்களிடமே குறைந்த விலையில் வாங்கிக் கொள்ளலாம்.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் :
9025619075
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்